உள்ளாட்சிக்கு நிதி அதிகாரத்தை உயர்த்தி வழங்குவதால் உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றம் உருவாகும் என தமிழக அரசு அறிவிப்பு. தமிழகத்தில் உள்ளாட்சிகளுக்கு நிதி அதிகாரத்தினை உயர்த்தி வழங்கி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அதன்படி, கிராம ஊராட்சிகளுக்கு ரூ.5 லட்சம் வரையிலும், வட்டார ஊராட்சிக்கு ரூ.25 லட்சம் வரையிலும்,மாவட்ட ஊராட்சிகளுக்கு ரூ.50 லட்சம் வரையிலும் பணிகளை தாமாக நிறைவேற்றும் அதிகாரத்தை உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. ஊரக உள்ளாட்சி அமைப்புகளின் நிதி அதிகாரம் 2007-ஆம் ஆண்டு விதிகளின்படி, […]