Tag: Localelection2021

உள்ளாட்சித் தேர்தல்- வேட்பாளர்கள் தேர்வில் இழுபறி..!

விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சியில் உள்ளாட்சிப் பதவிகளுக்கு வேட்பாளர்களை தேர்வு செய்வதில் இழுபறி ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சித் தேர்தல் அக்டோபா் 6, 9 ஆம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெறும் என்று மாநிலத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதனால், அனைத்து கட்சியினரும் தீவிரமாக வேட்பாளர்களை  அறிவிப்பது, கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சியில் உள்ளாட்சிப் பதவிகளுக்கு வேட்பாளர்களை தேர்வு செய்வதில் இழுபறி ஏற்பட்டுள்ளது. வேட்புமனு தாக்கல் […]

- 3 Min Read
Default Image

#BREAKING : உச்சநீதிமன்ற உத்தரவுப்படி விரைவில் ஊரக உள்ளாட்சி தேர்தல் : மாநில தேர்தல் ஆணையம்

உச்சநீதிமன்ற ஆணைப்படி தமிழகத்தில் விடுபட்ட 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சித்தேர்தல் விரைவில்  அறிவிக்கப்படும் என மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இன்று ஊரக உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையர் பழனிகுமார் அவர்கள் ஆலோசனை கூட்டம் நடத்தினார். இந்த ஆலோசனை கூட்டத்தில், திமுக, அதிமுக, பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட அரசியல் கட்சிகள் கலந்து கொண்டன. இந்நிலையில், ஆலோசனை கூட்டத்திற்கு பின், உச்சநீதிமன்ற ஆணைப்படி தமிழகத்தில் விடுபட்ட 9 மாவட்டங்களுக்கான ஊரக […]

Localelection2021 3 Min Read
Default Image

சென்னையில் இன்று அனைத்துக்கட்சிக் கூட்டம்..!

உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக மாநில தேர்தல் ஆணைய அலுவலகத்தில் இன்று அனைத்துக்கட்சிக் கூட்டம் பகல் 12 மணிக்கு தொடங்கவுள்ளது. தமிழக்தில் புதிதாக அமைக்கப்பட்ட வேலூர், நெல்லை, விழுப்புரம், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் விரைவில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. செப்டம்பர் மாதம் 15-ஆம் தேதிக்குள் தமிழகத்தில் விடுபட்ட மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தல் நடத்தி முடிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இதனைத்தொடர்ந்து, 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு […]

Localelection2021 3 Min Read
Default Image

9 மாவட்ட நிர்வாகிகளுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை..!

உள்ளாட்சி தேர்தல் நடைப்பெற உள்ள 9 மாவட்ட நிர்வாகிகளுடன் முதலமைச்சர் முக ஸ்டாலின் ஆலோசனை.  தமிழக்தில் புதிதாக அமைக்கப்பட்ட வேலூர், நெல்லை, விழுப்புரம், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் விரைவில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. செப்டம்பர் மாதம் 15-ஆம் தேதிக்குள் தமிழகத்தில் விடுபட்ட மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தல் நடத்தி முடிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இதனைத்தொடர்ந்து, 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடத்துவதற்கான ஏற்பாடுகளை […]

CMStalin 3 Min Read
Default Image

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நாளை ஆலோசனை..?

உள்ளாட்சித் தேர்தல் குறித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நாளை ஆலோசனை நடத்தவுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் 9 மாவட்டங்கள் மற்றும் நகர்ப்புறங்களுக்கான உள்ளாட்சித் தேர்தல் நடைபெறாமல் இருந்த நிலையில், வரும் அக்டோபர் 15-ஆம் தேதிக்குள் விடுபட்ட மாவட்டங்களில், உள்ளாட்சித் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில், உள்ளாட்சித் தேர்தல் குறித்து பாஜக மாவட்ட தலைவர்களுடன் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நாளை ஆலோசனை ஆலோசனை நடத்தவுள்ளார். இந்த ஆலோசனை கூட்டத்தில் […]

#Annamalai 2 Min Read
Default Image

#BREAKING: உள்ளாட்சி தேர்தல் -அதிமுக ஆலோசனை தொடங்கியது..!

உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக அதிமுக இன்றும், நாளையும் ஆலோசனை நடத்துகிறது. தமிழகத்தில் 9 மாவட்டங்கள் மற்றும் நகர்ப்புறங்களுக்கான உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படாமல் உள்ளது. இந்நிலையில், விடுபட்ட மாவட்டங்களில் வரும் அக்டோபர் 15-ஆம் தேதிக்குள் உள்ளாட்சித் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனால், உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக அனைத்து கட்சிகள் ஆலோசனை நடத்தி வருகிறது. இந்நிலையில், எதிர்க்கட்சியான அதிமுக இன்றும், நாளையும் ஆலோசனை நடத்துகிறது. அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி […]

#ADMK 3 Min Read
Default Image

9 மாவட்ட நிர்வாகிகளுடன் அதிமுக ஒருங்கிணைப்பாளர்கள் ஆலோசனை..!

உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக வரும் புதன் மற்றும் வியாழக்கிழமை 9 மாவட்ட நிர்வாகிகளுடன் அதிமுக ஒருங்கிணைப்பாளர்கள் ஆலோசனை. தமிழகத்தில் 9 மாவட்டங்கள் மற்றும் நகர்ப்புறங்களுக்கான உள்ளாட்சித் தேர்தல்  நடத்தப்படாமல் உள்ளது. இந்நிலையில், விடுபட்ட மாவட்டங்களில் வரும் அக்டோபர் 15-ஆம் தேதிக்குள் உள்ளாட்சித் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனால், உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக அனைத்து கட்சிகள் ஆலோசனை நடத்தி வருகிறது. இந்நிலையில், உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக புதன் மற்றும் வியாழக்கிழமைகளில் அதிமுக ஆலோசனை […]

#ADMK 3 Min Read
Default Image

#BREAKING: உள்ளாட்சி தேர்தல்.., நாளை திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்..!

நாளை காலை 10 மணிக்கு சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுகவின் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறுகிறது. தமிழகத்தில் 9 மாவட்டங்கள் மற்றும் நகர்ப்புறங்களுக்கான உள்ளாட்சித் தேர்தல் இதுவரை நடத்தப்படாமல் இருக்கிறது. விடுபட்ட மாவட்டங்களில் வரும் அக்டோபர் 15ஆம் தேதிக்குள் உள்ளாட்சித் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில், திமுக தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை காலை 10 மணிக்கு சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுகவின் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறுகிறது. […]

#DMK 3 Min Read
Default Image