Tag: LocalCircles

பெட்ரோல்,டீசல் விலையை ஜிஎஸ்டிக்குள் கொண்டுவர 77% பேர் விருப்பம்..!

பெட்ரோல்,டீசல் விலையை ஜிஎஸ்டிக்குள் கொண்டுவர 77% பேர் விருப்பம் தெரிவித்துள்ளதாக,லோக்கல் சர்க்கிள்ஸ் வலைத்தளம் (LocalCircles)நடத்திய கணக்கெடுப்பு தெரிவிக்கிறது. உத்திரப்பிரதேச மாநிலம் ,லக்னோவில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் 45 வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் இன்று காலை தொடங்கி தற்போது நடைபெற்று வருகிறது.இந்த கூட்டத்தில் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் நிதி அமைச்சர்கள் கலந்து கொள்ளவுள்ளனர். அதன்படி,தமிழகம் சார்பில் நிதித்துறை செயலாளர் கிருஷ்ணன்,வணிக வரித்துறை செயலாளர் பங்கேற்றுள்ளனர். கடந்த 2019க்குப் பிறகு நேரடியாக நடைபெறும் […]

- 5 Min Read
Default Image

எச்சரிக்கை…! உங்களது போனில் டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, ஏடிஎம் பின், ஆதார் கார்டு, பான் சேமித்து வைத்துள்ளீர்களா…?

உங்களது போனில் டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, ஏடிஎம் பின், ஆதார் கார்டு, பான் சேமித்து தனியுரிமைக்கு தீங்கு விளைவிக்கக்கூடியதாக இருக்கும் என ஆய்வில் தகவல்.  பொதுவாகவே நம்மில் பெரும்பாலானோர், டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, ஏடிஎம் பின், ஆதார் கார்டு, பான் கார்டு எங்களை நினைவில் வைத்துக் கொள்ள சிரமாக இருப்பதால், சிலர் எழுத்து வடிவில் தாளிலும், மற்றும் சிலர் தாங்கள் பயன்படுத்தும் போனிலும் சேமித்து வைப்பதுண்டு. இந்த பழக்கம் சில நேரங்களில் கடுமையான விளைவுகளை […]

Aadhar card 7 Min Read
Default Image