மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு ரூ.20 லட்சம் வரை கடன் வழங்கப்படும் என அமைச்சர் ஐ.பெரியசாமி அறிவிப்பு. மகளிர் சுய உதவி குழுக்களுக்கு ரூ.20 லட்சம் வரை கடன் வழங்கப்பட இருப்பதாக அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார். சுய உதவி குழுக்களுக்கு இன்னும் ஒரு வாரத்தில் மீண்டும் கடன் உதவி வழங்கப்பட உள்ளது என்றும் குடும்ப தலைவிக்கு மாதம் ரூ.1000 வழங்க முதலமைச்சர் ஸ்டாலின் நடவடிக்கை எடுத்து வருகிறார் எனவும் கூறினார். உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு இன்று தமிழகம் முழுவதும் உள்ளாட்சி […]
நகைகளை வைத்து பயிர் கடன் பெற்ற விவசாயிகளுக்கும் கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார். நேற்று தமிழக சட்டப்பேரவையில் முதலமைச்சர் பழனிசாமி 110-விதியின் கீழ் அறிவிப்பு ஒன்றை அறிவித்தார்.அதாவது, கூட்டுறவு வங்கியில் விவசாயிகள் வாங்கிய ரூ.12,110 கோடி தள்ளுபடி செய்யப்படுவதாக அறிவித்தார்.மேலும் கடன் தள்ளுபடி மூலம் சுமார் 16.43 லட்சம் விவசாயிகள் பயனடைவார்கள் என்றும் முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்தார். இந்நிலையில் மதுரையில் கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜு செய்தியாளர்களிடம் பேசினார்.அப்பொழுது அவர் பேசுகையில், […]
இந்தியாவில் கொரோனா வைரசால் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் வங்கிக்கு செலுத்த வேண்டிய கடனை திருப்பி செலுத்த கூடுதல் அவகாசம் வழங்க மத்திய அரசு பரிசீலனை செய்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. கொரோனாவால் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களில் வேலை செய்யும் தொழிலாளர்கள் கொரோனா பாதித்துவிடும் என்ற எண்ணத்தில் வீடுகளில் இருந்து வருகின்றார்.இதனால் சிறு, குறு மற்றும் நடுத்தர […]