ஆந்திரப் பிரதேச மாநிலத்தில், கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள ராஜமுந்திரியைச் சேர்ந்த தம்பதியினர் நேற்று கடன் செயலியின் முகவர்களின் தொல்லையால் தற்கொலை செய்துகொண்டனர். துர்காராவ் மற்றும் ரம்யா லட்சுமி தம்பதியினர் வெவ்வேறு கடன் செயலிகளில் கடன் பெற்றதாகவும், அந்தத் தொகையைத் திருப்பிச் செலுத்த முடியாததால், லோன் ஏஜென்ட்கள் தங்கள் மார்பிங் செய்யப்பட்ட நிர்வாண புகைப்படங்களை சமூக ஊடகங்களில் பகிர்ந்து கொள்வதாகக் கூறி அவர்களை மிரட்டத் தொடங்கினர் என்று போலீசார் தெரிவித்தனர். ஆந்திரப் பிரதேச முதல்வர் ஒய்.எஸ்.ஜெகன் மோகன் […]
கடன் வழங்கும் 5 மொபைல் செயலிகளுக்கு முடிவுகட்டிய கூகுள் நிறுவனம். இன்றைய நாகரீக வளர்ச்சி, மனிதனை ஒரு டிஜிட்டல் உலகமாக மாற்றியுள்ளது. இன்றைய நாகரிக வளர்ச்சி எந்த காரியமானாலும் அதை சுலபமாக கையாள்வதற்கான வழிமுறைகளை இன்றைய தொழில்நுட்பம் வழிவகுத்துள்ளது. இந்தியாவில் வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் வாகன கடன், வீட்டுக் கடன், சொத்து மீதான கடன், தனிநபர் கடன் என வெவ்வேறு வகையான கடன்களை கொடுத்து வருகின்ற நிலையில், அந்த கடனை ஒருவர் பெறுவதற்கு சில தகுதிகளை […]