பெங்களூரு நகர்ப்புற மற்றும் கிராமப்புறங்களுக்குப் கொரோனா பரவுவதைக் கட்டுப்படுத்தும் நோக்கத்தில் Dharwad மற்றும் Dakshina கன்னட மாவட்டங்களில் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. ஜூலை-15 முதல் தர்வாத் ஒன்பது நாட்கள் ஊரடங்கு என்றும் தட்சிணா கன்னடத்தில் புதன்கிழமை இரவு முதல் ஒரு வாரம் ஊரடங்கு என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. துணை கமிஷனர்கள் பஞ்சாயத்து தலைமை நிர்வாக அதிகாரிகள் மற்றும் பல்வேறு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்களுடன் தலைமையில் நடைபெற்ற வீடியோ கூட்டத்தில் “தர்வாட் மாவட்ட மக்களின் கருத்தாக சில நாட்களுக்கு ஊரடங்கு அமல்படுத்தப்பட […]
பொதுமுடக்க விதிகளை மீறி திறக்கப்பட்ட 43 கடைகளுக்கு மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர். மேலும், கொரோனா பாதிப்பு தீவிரமடைவதை அடுத்து, அங்கு ஊரடங்கு அமலுக்கு வந்தது. அதில் மதுரை மாநகராட்சி, பரவை பேரூராட்சி, மதுரை கிழக்கு, மதுரை மேற்கு, திருப்பரங்குன்றம் உள்ளிட்ட பகுதிகளில் 30-ம் தேதி வரை முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மதுரையில் 30-ம் தேதி வரை முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் பொதுமுடக்க விதிகளை மீறி 43 கடைகளை உரிமையாளர்கள் திறந்துள்ளன. இதனையடுத்து திறக்கப்பட்ட 43 […]
கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து கொன்டே வருவதனால் சென்னை மற்றும் அதைச் சுற்றியுள்ள மாவட்டங்களான காஞ்சீபுரம், செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் ஆகியவை ஜூன் 19 முதல் ஜூன் 30 வரை ஊரடங்கு. முன்பு உள்ள பதிப்புகளை விட இனிமேல் கடுமையானதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படும் அதனால் 12 நாள் ஊரடங்கு. இதனால் சென்னையிருந்து கூட்டம் கூட்டமாக தங்கள் நகரத்தை விட்டு தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல தொடங்கினார்கள். அத்தியாவசிய பணிகளுக்கு மட்டும் கட்டுப்பாடுகளுடன் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது […]
ஜூன் 21, 28 ஆகிய இரு ஞாயிற்று கிழமைகளில் எந்த தளர்வுமின்றி பொதுமுடக்கம் அமலில் இருக்கும். கொரோனோ தொற்று அதிகரித்து வரும் நிலையில் அமைச்சரவைக் கூட்டத்துக்குப் பின் முதலமைச்சர் பழனிசாமி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அந்த அறிவிப்பில், சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் வரும் ஜூன19 தேதி முதல் 12 நாட்கள் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. இந்நிலையில் ஜூன் 21, 28 ஆகிய இரு ஞாயிற்று கிழமைகளில் எந்த தளர்வுமின்றி பொதுமுடக்கம் அமலில் இருக்கும் […]
E-Pass பெறவதற்கு தகுந்த ஆவணங்கள் கட்டாயம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.பெறவதற்கு உரிய ஆவணங்கள் கட்டாயம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் வரும் ஜூன் 19 தேதி முதல் 12 நாட்கள் முழு ஊரடங்கு என்று அறிவித்துள்ளது தமிழக அரசு .கொரோனோ தொற்று அதிகரித்து வரும் நிலையில் அமைச்சரவைக் கூட்டத்துக்குப் பின் முதலமைச்சர் பழனிசாமி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. வருகின்ற 19-ஆம் தேதி அதிகாலை 12 மணி முதல் சென்னையில் முழு ஊரடங்கு உத்தரவு […]
மஹாராஷ்டிராவில் ஊரடங்கை மக்கள் பின்பற்றாவிட்டால் ஜூன் 30 -க்கு பின்னர் ஊரடங்கு நீட்டிக்கப்படும் என்று முதலமைச்சர் எச்சரித்துள்ளார். இந்தியாவில் கொரோனா பாதிப்பு 2.87 லட்சத்தை கடந்து சென்று கொண்டிருக்கிறது .இதில் மஹாராஷ்டிரா முதலிடத்தில் உள்ளது மஹாராஷ்டிராவில் இன்று மட்டும் 3,607 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது, இன்று மட்டும் 152 பேர் இறந்துள்ளனர்.இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 97,648 ஆக அதிகரித்துள்ளது ,மேலும் இறப்பு எண்ணிக்கை 3,590 ஆக உயர்ந்துள்ளது . இந்நிலையில் நேற்று மஹாராஷ்டிரா […]