டெல்லி : பாஜக மூத்த தலைவரும் , முன்னாள் துணை பிரதமருமான எல்.கே.அத்வானி, உடல் நலக்குறைவு காரணமாக டெல்லியில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் கடந்த 2 தினங்களுக்கு முன்னர் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவரது உடல்நிலை குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகிய வண்ணம் இருந்தன. இந்நிலையில், அத்வானி உடல்நிலை நிலவரம் குறித்து டெல்லி அப்பல்லோ மருத்துவமனை தற்போது தகவல் வெளியிட்டுள்ளது. அதில், மூத்த நரம்பியல் மருத்துவர் வினித் சூரி தலைமையிலான மருத்துவ குழு , அத்வானி உடல்நிலை குறித்து கவனித்து […]
டெல்லி : பாஜகவின் மூத்த தலைவர் எல்.கே.அத்வானி உடல்நலக்குறைவால் நேற்றிரவு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதன் பின், இன்று அத்வானியின் உடல்நிலை தற்போது சீராக இருப்பதாகவும், தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தகவல் வெளியான நிலையில், தற்போது டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார். அத்வானியின் அலுவல் மருத்துவர் டாக்டர் சஞ்சய் லால்வானி, அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதை உறுதிப்படுத்தினார். தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்ட லால் கிருஷ்ண அத்வானி, நலமாக இருப்பதாக மருத்துவமனை தெரிவித்துள்ளது. இருந்தாலும், அவருக்கு எதனால் உடல்நிலை சரி […]
டெல்லி : பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் லால் கிருஷ்ண அத்வானி, டெல்லியில் உள்ள அகில இந்திய மருத்துவ அறிவியல் கழகத்தில் (எய்ம்ஸ்) நேற்று இரவு அனுமதிக்கப்பட்டார். 96 வயதான அவர், வயது மூப்பின் காரணமாக வீட்டில் ஒய்வு எடுத்து வந்தார். இந்நிலையில், உடல் சரியில்லா காரணத்தால் மருத்துவமனையின் முதியோர் பிரிவில் மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு சிறுநீரகவியல் துறையைச் சேர்ந்த மருத்துவர்களால் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரது உடல் நிலை தற்போது […]
பாஜகவின் நிறுவன நாளையொட்டி அக்கட்சியின் மூத்த தலைவர் அத்வானி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்தியாவில் 7 கட்டமாக மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது.இதற்காக இந்தியாவில் உள்ள பிரதான கட்சிகள் அனைத்தும் தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் பாஜக மூத்த தலைவர் அத்வானி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.அதில், பாஜக தன்னுடைய நிறுவன தினத்தை ஆண்டுதோறும் ஏப்ரல் 6-ஆம் தேதி கொண்டாடுகிறது. 1991ம் ஆண்டு முதல் காந்தி நகர் மக்களவைத் தொகுதியில் 6 முறை எம்.பியாக தேர்வு […]