Tag: Liz Truss

ராணி மறைவின் போது பணியாற்றியதில் பெருமை அடைகிறேன்.! ராஜினாமா செய்த லிஸ் டிரஸ் உரை.!

இங்கிலாந்து மகாராணி எலிசபெத்தின் மறைவின்போது பிரதமர் பதவியில் இருந்து பணியாற்றியதில் நான் பெருமை கொள்கிறேன். – பிரதமர் பதவியில் இருந்து விலகிய லிஸ் டிரஸ் உரையாற்றினார் .  பிரதமர் பதவியில் வெறும் 6 வாரங்களே பதவியில் இருந்த லிஸ் டிரஸ் அண்மையில் தனது ராஜினாமாவை அறிவித்தார். அதன் பிறகு தான் இந்திய வம்சாவளியான ரிஷி சுனக் இன்று பிரதமராக பொறுப்பேற்று கொண்டார். லிஸ் டிரஸ் பதவியில் இருந்த அந்த காலகட்டத்தில் தான் இங்கிலாந்து மகாராணி எலிசபெத் உயிரிழந்தார். […]

- 3 Min Read
Default Image

#BigBreaking : இங்கிலாந்து பிரதமர் லிஸ் டிரஸ் ராஜினாமா.!

இங்கிலாந்து பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார் லிஸ் டிரஸ் இங்கிலாந்து பிரதமராக பதவி வகித்து வந்த போரிஸ் ஜான்சன் மீது தனது கட்சி உறுப்பினர்களே எதிராக இருந்த நிலையில் அவர் ராஜினாமா செய்தார். அதன் பின்னர் தான் தேர்தல் நடைபெற்று லிஸ் டிரஸ் பிரதமராக கடந்த 6வாரங்களுக்கு முன்னர் பதவியேற்றார். அதன் பின்னர் அண்மையில் மினி பட்ஜெட் ஒன்றை தாக்கல் செய்தார். அந்த பட்ஜெட் தாக்கல் தோல்வியில் முடிந்ததால் அது பூதாகரமான பிரச்சனையாக உருவெடுத்தது. இதனை அடுத்து […]

- 3 Min Read
Default Image

பிரிட்டன் பிரதமருக்கான இறுதி போட்டியில் இந்திய வம்சாவளி ரிஷி சுனக் முதலிடம்

பிரிட்டன் பிரதமருக்கான இறுதிக்கட்ட போட்டியில் ரிஷி சுனக் முன்னிலை. கன்சர்வேடிவ் கட்சித் தலைவர் மற்றும் பிரிட்டிஷ் பிரதமராகப் பொறுப்பேற்க உள்ள இறுதி இரண்டு வேட்பாளர்கள் ரிஷி சுனக் மற்றும் லிஸ் ட்ரஸ் உள்ளனர். பிரிட்டன் பிரதமர் போட்டிக்கு முதலில் பதினொரு வேட்பாளர்கள் தங்கள் பெயர்களை முன்வைத்தனர், ஆனால் கன்சர்வேடிவ் சட்டமியற்றுபவர்களின் வாக்கெடுப்பில், ரிஷி சுனக், லிஸ் ட்ரஸ் மற்றும் பென்னி மோர்டான்ட்  4 சுற்றுவரை கடும்போட்டி நிலவியது. இதைத் தொடர்ந்து நேற்று(ஜூலை 20) நடந்த 5வது மற்றும் […]

- 3 Min Read
Default Image