15 ஆண்டுகள் லிவிங் டுகெதரில் வாழ்ந்து குழந்தைகளை பெற்றேடுத்த பின், குழந்தைகள் முன்னிலையில், 3 காதலிகளையும் கரம்பிடித்த நபர். மத்திய பிரதேச மாநிலம், அலிராஜ்பூர் மாவட்டத்தில் நண்பூர் பகுதியில் வசித்து வருபவர் சமர்த். இவருக்கு வயது 42. இவர் கடந்த 15 வருடங்களாக 3 பெண்களை காதலித்து வந்த நிலையில், அவர்களுடன் திருமணம் செய்யாமல் லிவிங் டுகெதரில் வாழ்ந்து வந்துள்ளார். இவரது இந்த வாழ்க்கை முறை குறித்து மற்றவர்கள் கேள்வி எழுப்பியபோது, வறுமையின் காரணமாக நான் திருமணம் […]