உடலிலுள்ள மிகப்பெரிய உறுப்பு ஈரல் ஆகும்.இந்த ஈரலில் வீக்கம், வலி ஆகியவை ஏற்படுகையில் நாம் இயற்கையான முறையில் இதை எப்படி கையாளுவது என்று பார்க்கலாம். ஈரல் வீக்கம் குணமாக நொச்சி இலையை அரைத்து தினமும் 10 ml குடித்துவர குணமாகும். துளசி விதை மற்றும் இஞ்சியை உலர்த்தி பொடி செய்து குடிக்கலாம். ஈரலுக்கு கரிசலாங்கண்ணி மிகவும் நல்லது. ஆடாதோடா இலையை தென் கலந்து சாறாக குடித்து வர சரியாகும். மேலும், ஆரஞ்சு பழம் ஈரலுக்கு மிகவும் நல்லது. […]