கல்லீரல் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறதா? என்பதை இந்த 5 அறிகுறிகளை வைத்து தெரிந்து கொள்ளுங்கள். கல்லீரல் என்பது உடலின் முக்கியமான உறுப்பாகும். இது நமது உடலில் உள்ள உணவை ஊட்டச்சத்துக்களாகவும், ஆற்றலாகவும் பிரிக்கிறது. மேலும், இது நமது உடலில் இருக்கும் ரத்தத்தையும் வடிகட்டும். உடலில் முக்கிய வேலைகளை செய்யக்கூடிய இந்த கல்லீரல், பாதிப்பு அடைந்தால் எளிமையாக தெரியாது. ஒருசிலருக்கு பல மாதங்களாக இந்த பாதிப்பு இருந்தாலும் சுலபமாக அது தெரியாது. இந்த 5 அறிகுறிகள் இருந்தால் அவர்களுக்கு கல்லீரல் […]