ஆத்தி மரத்தின் சிறப்புகளையும் அதன் ஆரோக்கிய நன்மைகளையும் இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம். சென்னை : ஆத்தி மரத்தை இடிதாங்கி மரம், பேயாத்தி மரம், அரச மரம் என பல பெயர்கள் கொண்டு அழைக்கப்படுகிறது. இதன் இலைகள் அரை வட்ட வடிவில் ஒன்றை ஒன்று இணைத்து இருக்கும்படி காணப்படும். இதன் பூ மஞ்சள் நிறத்தில் இருக்கும். சங்க கால இலக்கியங்களில் அத்தி மரம் பற்றி பல இடங்களிலும் புகழ்ந்து பாடப்பட்டுள்ளது. மேலும், ஆகாயத்தில் இருந்து வரும் நெருப்பை […]