liver protection-நம் உடலின் முக்கிய உறுப்புகள் செயல்பட கல்லீரல் ஆரோக்கியமாக இருப்பது மிக அவசியம். பெரும்பான்மையான மக்களுக்கு இந்த கல்லீரல் பாதிப்பு உள்ளது இது பல காரணங்களால் ஏற்படுகிறது. அந்த காரணங்கள்மற்றும் எவ்வாறு கல்லீரலை பாதுகாப்பாக வைத்துக் கொள்வது பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். கல்லீரல் பாதிப்பு ஏற்பட காரணங்கள்: கல்லீரல் பிரச்சனைக்கு முக்கிய காரணமாக இருப்பது மது அருந்தும் பழக்கம் உள்ளவர்களுக்கு அதிகமாக ஏற்படுகிறது. மேலும் குறைவான உடல் உழைப்பு உள்ளவர்கள், குழந்தைகள் முதல் […]
கல்லீரல் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறதா? என்பதை இந்த 5 அறிகுறிகளை வைத்து தெரிந்து கொள்ளுங்கள். கல்லீரல் என்பது உடலின் முக்கியமான உறுப்பாகும். இது நமது உடலில் உள்ள உணவை ஊட்டச்சத்துக்களாகவும், ஆற்றலாகவும் பிரிக்கிறது. மேலும், இது நமது உடலில் இருக்கும் ரத்தத்தையும் வடிகட்டும். உடலில் முக்கிய வேலைகளை செய்யக்கூடிய இந்த கல்லீரல், பாதிப்பு அடைந்தால் எளிமையாக தெரியாது. ஒருசிலருக்கு பல மாதங்களாக இந்த பாதிப்பு இருந்தாலும் சுலபமாக அது தெரியாது. இந்த 5 அறிகுறிகள் இருந்தால் அவர்களுக்கு கல்லீரல் […]
தமிழர் திருநாளான பொங்கல் திருநாளில் நாம் அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடிய கரும்பில் பல ஆரோக்கிய நன்மைகளும் நிறைந்து காணப்படுகிறது, அவை குறித்து அறிந்து கொள்ளலாம் வாருங்கள். கரும்பில் உள்ள நன்மைகள் கரும்பில் அதிக அளவில் நார்ச்சத்து, கால்சியம், பொட்டாசியம், தயாமின் புரோட்டின், இரும்பு சத்து, மெக்னீசியம், ஜின்க் ஆகியவை நிறைந்து காணப்படுகிறது. இந்த கரும்பை அதிக அளவில் நாம் சாப்பிடுவதால் இதில் உள்ள எலக்ட்ரோலைட்டுகள் காரணமாக கல்லீரலின் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுவதுடன், கல்லீரல் சம்பந்தப்பட்ட பிரச்சினை உள்ளவர்களுக்கும் […]
உடலிலுள்ள மிகப்பெரிய உறுப்பு ஈரல் ஆகும்.இந்த ஈரலில் வீக்கம், வலி ஆகியவை ஏற்படுகையில் நாம் இயற்கையான முறையில் இதை எப்படி கையாளுவது என்று பார்க்கலாம். ஈரல் வீக்கம் குணமாக நொச்சி இலையை அரைத்து தினமும் 10 ml குடித்துவர குணமாகும். துளசி விதை மற்றும் இஞ்சியை உலர்த்தி பொடி செய்து குடிக்கலாம். ஈரலுக்கு கரிசலாங்கண்ணி மிகவும் நல்லது. ஆடாதோடா இலையை தென் கலந்து சாறாக குடித்து வர சரியாகும். மேலும், ஆரஞ்சு பழம் ஈரலுக்கு மிகவும் நல்லது. […]
துளசி- பலவித மருத்துவ குணங்கள் நிறைந்த மூலிகை செடியாகும். கோவில்களில், வீடுகளில் சிறப்பான பூஜைகளில், துளசி மிக முக்கிய பங்கு வகிக்கிறது. சில வீடுகளின் முற்றத்தில் இன்றும் இந்த துளசி செடிதான் நம்மை வரவேற்கும். பல காலமாக துளசியை மருத்துவ பயன்பாட்டிற்கு நம் முன்னோர்கள் பயன்படுத்தி வந்தனர். இவ்வளவு மகிமை பெற்ற துளசி நீரை தினமும் காலையில் குடித்து வந்தால் உடலுக்கு பல்வேறு சிறப்பான மாற்றங்கள் உண்டாகும். இந்த பதிவில் துளசி நீரினால் உண்டாகும் நன்மைகளை விரிவாக […]
அந்த காலத்தில் பலரின் வீட்டு முற்றத்திலும் துளசி செடி வைக்கப்பட்டிருக்கும். இது மருத்துவ முறையிலும் தெய்வீக தன்மையாகவும் மக்களுக்கு பயன்பட்டது. துளசியை பற்றி நமக்கு தெரிந்தது- சளி, இரும்பலை போக்கும் என்பது தான். ஆனால், இதை தாண்டியும் இவை பலவித நன்மைகளை நமக்கு தருகின்றன. சர்க்கரை நோய், கல்லீரல் கோளாறு போன்ற பலவித பிரச்சினைகளுக்கு தீர்வை தருகிறது. எப்படி துளசி இவ்வளவு பயன்களை தருகிறது என்பதை இனி அறிவோம். இரத்த ஓட்டம் துளசியை அன்றாடம் சாப்பிட்டு வந்தால் […]
நெல்லி கனி என்றாலே எப்போதும் ஒரு தனி சிறப்பு இருக்கத்தான் செய்யும். மற்ற பழங்களை காட்டிலும் இதில் அதிக சத்துக்கள் நிறைந்துள்ளது. நாம் தினமும் நெல்லியை சாப்பிட்டு வந்தால் நீண்ட காலம் உயிர் வாழ முடியும் என பழங்கால சித்தர்கள் குறிப்பு எழுதி வைத்துள்ளனர். வெறும் நெல்லியை சாப்பிட்டாலே இவ்வளவு பயன்கள் கிடைக்கின்றதென்றால், இதை எல்லா வகையான மருத்துவத்திலும் பயன்படுத்தும் தேனுடன் கலந்து சாப்பிட்டால் நம் உடலுக்கு எப்படிப்பட்ட நற்பயன்கள் கிடைக்கும் என்பதை சிந்தியுங்கள். குழந்தை இன்மை […]