இந்தியாவின் பிரபலமான டிஜிட்டல் பேமெண்ட்ஸ் மற்றும் நிதிச் சேவை தளங்களில் ஒன்றான பேடிஎம், புதிய அப்டேட் ஒன்றை அறிவித்துள்ளது. பயனர்கள் இப்போது ரயில் வரும் நடைமேடை எண் மற்றும் ரயிலின் நேரலை இருப்பிடத்தையும் சரிபார்க்கலாம் என்றும் பேடிஎம் கூறுகிறது. லைவ் ட்ரெயின் ஸ்டேட்டஸ் அம்சத்துடன், ரயில் பயணத்திற்கான அனைத்து முன்பதிவுக்குப் பிந்தைய தேவைகளையும் பயனர்கள் இப்போது சரிபார்க்க முடியும் என்று அந்நிறுவனம் கூறுகிறது. பேடிஎம் ஐப் பயன்படுத்துபவர்கள் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யலாம், PNR மற்றும் ரயில் நிலையைப் […]