கேன்சர் நோயாளியின் விருப்பத்தை நிறைவேற்ற பேட்மேனாக மாறிய டாக்டர்.! வைரல் வீடியோ உள்ளே.!கேன்சர் நோயாளியான ஒரு சிறு குழந்தையின் விருப்பத்தை நிறைவேற்ற டாக்டர் ஒருவர் பேட்மேனாக மாறிய வீடியோ சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.