மத்தியபிரதேசத்தில் சிறுமி ஒருவர் நண்பருடன் செல்போனில் பேசி வருவதாக கூறி அவரது பெற்றோர் அந்த பெண்ணை கொடூரமாக தாக்கி, பின்னர் ஊர்மக்கள் முன்னிலையில் சிறுமியின் தலைமுடியை வெட்டியுள்ளனர். மேலும் சிறுமியின் குடும்பத்தை சேர்ந்த 4 பேர் அடித்து சித்திரவதை செய்துள்ளனர். இதனைப்பார்த்த அருகில் இருப்பவர்கள் யாரும் ஏதும் கண்டுக்காமல் வேடிக்கை பார்த்துள்ளனர். இந்த புகைப்படம் இணையத்தில் வைரலானதை தொடர்ந்து காவல்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக காவல் அதிகாரி கூறுகையில், சிறுமியை தாக்கிய அவரது குடும்பத்தை […]
சென்னை அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம் தமிழ்நாட்டையே உலுக்கியது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 16 பேரில் 15 பேர் குற்றவாளிகள் என்று நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது. சென்னையில் அயனாவரம் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 16 பேரில் 15 பேர் குற்றவாளிகள் என்று சிறப்பு நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது. இது சுமார் 11 மாதங்களாக நடைபெற்று […]
வீட்டில் சிறுமியை அடைத்து வைத்து கொடுமை செய்ததாக நடிகை பானுப்ரியா மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி குழந்தைகள் நல அமைப்பு சார்பில் நலவாரியத்திற்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.தனது 14 வயது மகள் பானுப்பிரியா வீட்டில் பணியாற்றியபோது, அவரை பானுப்ரியா கொடுமைப்படுத்தியதாகவும், அவரது சகோதரர் பாலியல் தொல்லை அளித்ததாகவும் சிறுமியின் தாயார் பிரபாவதி, ஆந்திர மாநிலம் சாமர்லகோட்டை காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இதனையடுத்து, அவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். அதேவேளையில் சிறுமி, நகை, பணம், செல்போன் மற்றும் […]