Tag: Literary Mamani Award

‘இலக்கிய மாமணி’ விருதுக்கு தகுதியானோரை தேர்வு செய்ய குழு – அரசாணை வெளியீடு.!

இலக்கிய மாமணி விருதுக்கு தகுதியானவர்களை தேர்வு செய்வதற்கு குழு அமைத்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு. இலக்கிய மாமணி’ விருதுக்கு தகுதியானோரை தேர்வு செய்ய குழு அமைத்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தலைமையில் குழு அமைத்து உத்தரவு பிறப்பித்துள்ளது. உறுப்பினர் செயலராக தமிழ் வளர்ச்சித்துறை இயக்குனர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதனிடையே, மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 97வது பிறந்த நாள் விழாவில், தமிழறிஞர் மூவருக்கு, ‘இலக்கிய மாமணி’ […]

Literary Mamani Award 4 Min Read
Default Image

#Breaking: எழுத்தாளர்களுக்கு “கனவு இல்லம்” ; கலைஞர்களுக்கு “இலக்கிய மாமணி விருது” – முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு..!

பல விருதுகள் பெற்ற எழுத்தாளர்களுக்கு “கனவு இல்லம்” கட்டித் தரப்படும் மற்றும் இயல், இசை, நாடகத்தில் சிறந்து விளங்கும் கலைஞர்களுக்கு “இலக்கிய மாமணி விருது” வழங்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். திமுக முன்னாள் தலைவரும், தமிழக முன்னாள் முதல்வருமான மு.க.கருணாநிதியின் பிறந்த நாளை முன்னிட்டு தமிழ்நாடு அரசு இன்று பல அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. அந்த வகையில்,பல விருதுகள் பெற்ற எழுத்தாளர்களுக்கு கனவு இல்லம் கட்டித் தரப்படும் மற்றும் இயல், இசை, நாடகத்தில் சிறந்து விளங்கும் கலைஞர்களுக்கு […]

CM Stalin 4 Min Read
Default Image