வணிக இதழான (Business magazine Forbes) ஃபோர்ப்ஸ், 2023ம் ஆண்டிற்கான உலகின் மிகவும் சக்திவாய்ந்த பெண்களின் வருடாந்திர பட்டியலை வெளியிட்டுள்ளது. இதுதொடர்பான பட்டியல் ஆண்டுதோறும் வெளியிட்டு வரும் நிலையில், இந்தாண்டுக்கான பட்டியலும் வெளியாகியுள்ளது. அதில், 4 இந்தியர்கள் இடம்பெற்றுள்ளனர். இந்த 4 பெண்களும் செல்வாக்குமிக்க குரல்களை வெளிப்படுத்தி, உலக அரங்கில் தங்கள் பெயர்களை பொறித்துள்ளனர். ஃபோர்ப்ஸ் 2023ம் ஆண்டிற்கான உலகின் மிகவும் சக்திவாய்ந்த பெண்களின் பட்டியல் மற்றும் தரவரிசையை தீர்மானிக்க பணம், ஊடகம், தாக்கம் மற்றும் செல்வாக்கு […]