2022-ஆம் ஆண்டிற்கான தனது சிறந்த இந்திய கிரிக்கெட் வீரர்கள் பட்டியலை வெளியிட்டார் தினேஷ் கார்த்திக். 2022-ஆம் ஆண்டில் சர்வதேச கிரிக்கெட்டின் மூன்று வடிவங்களிலும் தனது சிறந்த இந்திய கிரிக்கெட் வீரர்கள் யார் என்பது குறித்து மூத்த விக்கெட் கீப்பர்-பேட்டர் தினேஷ் கார்த்திக் தெரிவித்துள்ளார். அதன்படி, சூர்யகுமார் யாதவ் ஆண்டின் சிறந்த இந்திய T20I வீரராகவும், 2022-இன் சிறந்த இந்திய ODI வீரராக ஷ்ரேயாஸ் ஐயர், சிறந்த இந்திய டெஸ்ட் வீரராக ரிஷப் பந்தை தேர்வு செய்துள்ளார்.
இந்தியாவில் 5G சேவைகள் தொடங்கப்பட்ட 50 நகரங்களின் பட்டியலை பகிர்ந்த மத்திய அரசாங்கம். அதன்படி, இந்தியாவில் 14 மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களில் உள்ள 50 நகரங்களில் 5ஜி சேவைகள் தொடங்கப்பட்டுள்ளதாக இன்று மக்களவையில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. 5ஜி சேவை தொடங்கப்பட்டுள்ள 50 நகரங்களில் 33 நகரங்கள் குஜராத்தில் உள்ளன. இந்த பட்டியலில் மகாராஷ்டிராவில் இருந்து 3 நகரங்களும், மேற்கு வங்கம் மற்றும் உத்தரபிரதேசத்தில் இருந்து தலா 2 நகரங்களும் அடங்கும். மேலும், டெல்லி, தமிழ்நாட்டில் சென்னை, கர்நாடகா, […]
தமிழ்நாட்டில் ஒரு மாவட்டத்துக்கு 3 பள்ளிகள் வீதம் 114 பள்ளிகள் தேர்வு செய்து தமிழக அரசு அறிவிப்பு. 2020 -21ம் கல்வியாண்டில் தமிழ்நாட்டின் சிறந்த அரசு பள்ளிகளுக்கான பட்டியல் வெளியாகியுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள 38 மாவட்டங்களில் இருந்து தலா 3 பள்ளிகள் என 114 பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. ஒரு மாவட்டத்துக்கு 3 பள்ளிகள் வீதம் 114 பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. சிறந்த பள்ளிகளுக்கு பேராசிரியர் அன்பழகன் பெயரில் விருது வளழங்கப்படும் என முதலமைச்சர் முக ஸ்டாலின் […]
சொந்த வாகனங்கள், ரயில், அரசுப் பேருந்து, விமானம் ஆகியவற்றின் மூலம் தமிழகத்தை சேர்ந்த 1.26 லட்சம் பேர் ஊர் திரும்பியுள்ளனர். மே 6 ஆம் தேதி முதல் ஜூன் 2 ஆம் தேதி வரை 1,26,085 லட்சம் பேர் தமிழகம் திரும்பியுள்ளதாக தமிழக அரசு புள்ளிவிவரங்களை வெளியிட்டுள்ளது. சொந்த வாகனங்கள், ரயில், அரசுப் பேருந்து, விமானம் ஆகியவற்றின் மூலம் தமிழகத்தை சேர்ந்த 1.26 லட்சம் பேர் ஊர் திரும்பியுள்ளனர் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. மேலும், அதிகபட்சமாக […]
உலகையே அச்சுறுத்தி வரும் கொடிய கொரோனா வைரஸ் தொற்று தமிழகத்தியும் விட்டு வைக்கவில்லை. தமிழகத்தில் மட்டும் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 4,829 ஆக தற்போது அதிகரித்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்றின் பிடியில் இருந்து 1,516 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தமிழகத்திலேயே அதிகபட்சமாக சென்னையில் மட்டும் நேற்று ஒரே நாளில் 324 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதையடுத்து கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 2,328 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் […]
சென்னையைச் சேர்ந்த மருதாசலம் என்பவர், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஒருவருக்கு எதிராக சமூக வலைத்தளத்தில் ஆபாசமாகவும், அவதூறு கருத்துகளை பதிவிட்ட அவரை, கைது செய்யப்பட்டது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது தமிழகம் முழுவதும் இதுபோல் கருத்துக்களை பதிவு செய்பவர்களின் பட்டியலை சேகரித்து அறிக்கையாக அளிக்க வேண்டும் என்று ஏடிஜிபிக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. சென்னையைச் சேர்ந்த மருதாசலம் என்பவர், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஒருவருக்கு எதிராக சமூக வலைத்தளத்தில் ஆபாசமாகவும், அவதூறு கருத்துகளை பதிவிட்டுருந்தார். […]
லாஸ் ஏஞ்சலஸில் 92-வது அகாடமி விருதுகள் பிப்ரவரி 9-ம் தேதி நடைபெறவுள்ளது, ஆஸ்கர் விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்ட படங்களின் பட்டியலை வெளியிடப்பட்டுள்ளன. இந்த ஆண்டு ஹாலிவுட்டின் ஜோக்கர் திரைப்படம் , அதிகபட்சமாக 11 பிரிவுகளில் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. உலகில் சினிமாவுக்கென்று வழங்கப்படும் மிக பெரிய விருதுகாக ஆஸ்கர் விருது கருதப்படும். 92-வது அகாடமி விருதுகள் லாஸ் ஏஞ்சலஸில் பிப்ரவரி 9-ம் தேதி நடைபெற உள்ளது. அந்த விழாவில் கடந்த ஆண்டு 2019-ம் ஆண்டு வெளியான சிறந்த படங்கள், சிறந்த […]
போர்ப்ஸ் பத்திரிகை சமீபத்தில் தான் இந்தியாவில் அதிக சம்பளம் வாங்கும் 100 பிரபலங்களின் பட்டியலை வெளியிட்டது. போர்ப்ஸ் இதழுக்கு ஆண்டு வருமானம் குறித்த உறுதியான தகவலை அறியாமல் பட்டியலை வெளியிட்டது எப்படி என இந்தி நடிகை கங்கணா தரப்பில் கேள்வி எழுந்துள்ளது. கடந்த நாட்களுக்கு முன்பு தான் போர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்ட பத்திரிகையில் இந்தியாவில் அதிக சம்பளம் வாங்கும் 100 பிரபலங்களின் பட்டியலை வெளியிட்டது. இதில் நடிகை கங்கனா ரணாவத் ரூ.17.5 கோடி வருவாயுடன் 70-வது இடத்தைப் […]
ஆந்திராவின் சந்திரபாபு நாயுடு இந்தியாவில் அதிக சொத்துடைய முதலமைச்சர்கள் பட்டியலில் முதலிடமும் , அதிக வழக்குகளுடைய முதலமைச்சர்கள் பட்டியலில் மகாராஷ்டிராவின் தேவேந்திர பட்னவிசும் முதலிடத்தில் உள்ளனர். ஜனநாயக சீர்த்திருத்த சங்கம் என்ற அமைப்பு, மாநில முதலமைச்சர்களின் சொத்து விவரம் மற்றும் அவர்கள் மீதான வழக்குகளை பட்டியலிட்டுள்ளது. அதில், 177 கோடி ரூபாய் சொத்துகளுடன் ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு முதலிடத்திலும், 129 கோடி ரூபாய் சொத்துகளுடன் அருணாச்சலப் பிரதேச முதலமைச்சர் பெமா கண்டு 2வது இடத்திலும் உள்ளனர். இந்த பட்டியலில் […]
தமிழகத்தில் மொத்தம் 5.87 கோடி வாக்காளர்கள் உள்ளனர் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.அவர்களில் ஆண் வாக்காளர்கள் –சுமார் 2.93 கோடி பெரும், பெண் வாக்காளர்கள் –சுமார் 2.99 கோடி பெரும், மூன்றாம் பாலினம் –சுமார் 5,040 பெரும் உள்ளனர் என தமிழக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
ஹெலிகாப்டர் மூலம் மீட்கபட்டு திருவனந்தபுரம் மெடிக்கல் காலேஜில் அனுமதிக்கப்பட்டிடிருக்கும் நாட்டு படகு மீனவர்களின் விபரம்.. 1. ஷாலோ – தூத்தூர் 2. ஜோஸபாத் – தூத்தூர் இவர்களுடன் சென்ற மற்ற இருவரை காணவில்லை.. 3. கார்லோஸ் – சின்னத்துறை இவருடன் சென்ற மற்றொருவரை காணவில்லை 4. ஜஸ்டின் பால் – இனயம் புத்தன்துறை 5. வர்கீஸ் – முள்ளூர்துறை 6. ராஜ் – வள்ளவிளை இவருடன் சென்ற 3 பேரை காணவில்லை மேலே குறிப்பிட்ட அனைவரும் நாட்டு […]