பீகார் சட்டசபை வளாகத்தில் மதுபாட்டில்கள் கண்டெடுக்கப்பட்டது வெட்கக்கேடானது என அம்மாநில எதிர்க்கட்சி தலைவர் தேஜஸ்வி யாதவ் கூறியுள்ளார். பீகார் மாநிலத்தில் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் முதல்வரின் அறையில் இருந்து சில தொலைவில் கடந்த சில தினங்களுக்கு முன்பு காலியான வெவ்வேறு ப்ராண்டுகளுடைய மது பாட்டில்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே குளிர்கால கூட்டத்தொடர் நடந்து வரும் நிலையில், இந்த காலி மதுபாட்டில்கள் முதல்வரின் அறைக்கு அருகில் கிடந்தது சர்ச்சைக்குள்ளாகி உள்ளது. இந்நிலையில் இது குறித்து பேசியுள்ள […]
ஊரடங்கு காரணமாக மது கடைகள் அடைக்கப்பட்டு உள்ளதால் மதுக்கடத்தல் செய்யப்பட்டு வருகிறது. கர்நாடகாவில் இருந்து தமிழகத்திற்கு கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 40 லட்சம் மதிப்பிலான மது பாட்டில்கள் கடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா பெருந்தொற்று காரணமாக தமிழகத்தில் கடந்த மே 10ஆம் தேதி முதல் தற்போது வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நிலையில் உள்ளது. ஊரடங்கு நேரத்தில் அத்தியாவசிய கடைகள் மட்டுமே திறந்திருக்க அனுமதி கொடுக்கப்பட்டுள்ள நிலையில் கடந்த ஒரு மாத காலமாக தமிழகம் முழுவதிலும் மதுபான கடைகள் […]
மணலில் மறைத்து வைக்கப்பட்டிருந்த மது பாட்டில்களை ஏற்றிச் சென்ற லாரி கவிழ்ந்தது. ஜார்க்கண்ட் மாநிலத்தில் கோடெர்மா மாவட்டத்தில் மணல் ஏற்றிச் சென்ற லாரி கவிழ்ந்து. அதில், மண்ணிற்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஏராளமான மது பாட்டில்கள் நெல் வயலில் சரிந்ததாக காவல் துறையினர் இன்று தெரிவித்தனர். இந்நிலையில், சத்கன்வா காவல் நிலையப் பகுதியில் உள்ள பாரியார்பூர்-ஜான்ஜி மோர் அருகே நேற்று நடந்த இந்த விபத்து குறித்து தகவல் பரவியதால், மக்கள் அனைவரும் மது பாட்டில்களைக் தூக்கி தப்பிச் சென்றதாக […]