கொசுக்களின் தொந்தரவால் பல்வேறு வகையான வைரஸ் காய்ச்சல் பரவி வருகிறது. இந்தக் கொசுக்களின் தொல்லையில் இருந்து தப்பிக்க கொசு பத்தி, கொசு வலை கொசு மேட், லிக்விட் வகைகள் போன்றவைகளை பயன்படுத்துவோம். அந்த வகையில் ரசாயனம் கலந்த லிக்யூடை பயன்படுத்துவதில் நமக்கு பல சந்தேகங்கள் இருக்கும். அதை தீர்க்கும் வகையில் இந்த பதிவு அமைந்துள்ளது. பொதுவாக லிக்விட் கொசு விரட்டிகள் சூடாக்கும் போது உள்ளே இருக்கும் திரவத்தோடு, கார்பன் கலந்து ஆவியாகி கொசுக்களை செயலிழக்கச் செய்யும். இந்த […]