பார்சிலோனா அணியில் இருந்து வெளியேறிய கால்பந்து ஜாம்பவான் மெர்சி பிஎஸ்ஜி அணியுடன் ஒப்பந்தம் செய்துள்ளார். பிஎஸ்ஜி அணிக்காக விளையாட இரண்டு ஆண்டுகளுக்கு கால்பந்து வீரர் லயோனல் மெஸ்சி ஒப்பந்தம் ஆகியுள்ளார். நிதி மற்றும் கட்டமைப்பு பிரச்சினை காரணமாக பார்சிலோனா அணியில் இருந்து மெர்சி விலகினார். 21 ஆண்டுகளாக பார்சிலோனா அணிக்காக விளையாடிய மெர்சி கண்ணீர் மல்க வெளியேறினார்.