குஜராத்தில் சிறுநீர் கழிக்க வீட்டை விட்டு வெளியே வந்த நபர் சிங்கத்திற்கு பலியாகியுள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் உள்ள குஜராத் பகுதியில் ஏறக்குறைய 1,412 சதுர கிலோ மீட்டர்கள் பரப்பில் வனப்பகுதி அமைந்துள்ளது.இது சிங்கங்களின் வசிப்பிடமாக அமைந்துள்ளது.மேலும் அங்கு சிறுத்தை ,புலி போன்ற விலங்குகளும் வசித்துவருகின்றன. அப்பகுதியில் சிங்கங்கள் அடிக்கடி உலாவருவதும் உண்டு.இந்நிலையில் குஜராத்தில் உள்ள அம்ரேலி மாவட்டத்தில் தல்கனியா சரகத்திற்கு உட்பட்ட வன பகுதியை ஒட்டிய ஜீரா கிராமத்தில் கடுபாய் […]