ஒன்பது மாதங்களுக்குப் பின் ஒடிசாவின் புவனேஸ்வரில் உள்ள லிங்கராஜ் கோயில் பக்தர்களுக்காக மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. கோவிலுக்குள் செல்பவர்களுக்கு கோவிட்-19 எதிர்மறை சான்று கட்டாயம். இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகின்ற நிலையில், இந்த வைரசை கட்டுப்படுத்த பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது. இந்த வைரஸ் பாதிப்பால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும், உயிரிழப்போரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிற நிலையில், இந்தியா முழுவதும் பொது முடக்கம் அமலில் இருந்தது. இந்நிலையில், சமீபகாலமாக பொது […]