Tag: lim kuan yin

இன்று தனது பிறந்தநாளை கொண்டாடும் மலேசியாவின் முக்கிய அரசியல் பிரமுகர்..!

மலேசியாவில்  உள்ள பினாங்கு மாநிலத்தின் நான்காவது முதலமைச்சர் மற்றும் மலேசியாவின் ஜனநாயக செயல் கட்சியின் (டிஏபி) தற்போதைய பொதுச் செயலாளர், லிம் குவான் எங் ஆவார். இவர், பினாங்கு மாநிலத்தில் பட்டர்வொர்த் நகரின் நாடாளுமன்ற உறுப்பினர் ஆவார். இவர், அரசியலுக்கு வரும்முன் , அங்குள்ள ஒரு வங்கியில் கணக்காளராக பணிபுரிந்து வந்தார். 1986 ஆம் ஆண்டு கோட்டா மலாக்கா நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 1987 ஆம் ஆண்டு, அக்டோபர் மாதத்தில், அவர் உள்நாட்டு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் […]

4th CM 5 Min Read
Default Image