Tag: Lim Guan

” மலேசிய பொருளாதாரம் மீட்கப்படும் “நிதி அமைச்சர் லிம் குவான் எங் நம்பிக்கை…!!

நாட்டின் புதிய பொருளாதாரத்தை மீட்க அரசு முயற்சி செய்கிறது என அந்நாட்டின் நிதி அமைச்சர் லிம் குவான் எங் தெரிவித்துள்ளார். மலேசிய நாட்டின் நிதி அமைச்சர் லிம் குவான் எங் தெரிவிக்கையில் ,  “நாட்டின் நிதி நிலைமை மீட்கப்பட்டு வருகின்றது. நம் நாடு பொருளாதார வளர்ச்சியில் மெதுவாக முன்னேறும் அதுவரை நாட்டின் மக்கள் பொறுமையுடன் இருப்பார்கள் என்று நான் நம்புகின்றோம் என்று நிதியமைச்சர் லிங் தெரிவித்துள்ளார். மேலும் அவர் பேசுகையில் நாட்டின் நம்முடைய நாட்டில் , பில்லியன் கணக்கில் நிதி இழப்பு ஏற்பட்டுள்ளது .  நாட்டின் நிதி நிலைமையை மீட்டெடுப்பது […]

Lim Guan 3 Min Read
Default Image