இணையதளத்தில் 55 லட்சம் ஃபலோவர்ஸ்களைக் கொண்ட மிகவும் பிரபலமான லில் பாப் என்கிற பூனை இறந்தது. சமூக வலை தளத்தில் இந்தப் பூனையை பின்தொடரும் பல மில்லியன் பேருக்கு, இதன் இறப்பு செய்தியை இந்தப் பூனையின் சொந்தகாரர் மைக் பிரிடாவ்ஸ்கி கடந்த திங்கள்கிழமை அறிவித்தார். குமிழ் வடிவான கண்கள் எப்போதும் முன்னே நீட்டி இருக்கும் நாக்கு என வழக்கத்திற்கு மாறான தோற்றத்தை கொண்டிருந்ததால் இதற்கு லில் பாப் பூனை என்றும் இது மிகவும் பிரபலமானதாகும். காட்டு பூனைக் குட்டியாக […]