உத்தரப் பிரதேசம் : மாநிலத்தில் வெவ்வேருபகுதிகளில் மின்னல் தாக்கிய சம்பவத்தில் 38 பேர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உ.பி.யின் முக்கிய மாவட்டங்களான பிரதாப்கரில் 11 பேர் உயிரிழந்தனர் அதைத் தொடர்ந்து சுல்தான்பூரில் 7 பேர், சந்தௌலியில் 6 பேர், மெயின்புரியில் 5 பேர், பிரயாக்ராஜில் 4 பேர், அவுரியா, தியோரியா, ஹத்ராஸ், வாரணாசி மற்றும் சித்தார்த்நகரில் ஆகிய மாவட்டங்களில் இருந்து தலா ஒருவர் வீதம் மொத்தம் 38 பேர் பலியாகினர் இதற்கிடையில், கிழக்கு உத்தரபிரதேசத்தின் சந்தௌலியில், பலர் […]