சபரிமலை செல்லும் ஐயப்பன் பக்தர்கள் நிலக்கல் வரை வாகனங்களில் செல்லலாம்.அதன் பின் கேரளா அரசு பேருந்தில் இருந்து பாம்பை வரை செல்ல வேண்டும் என்ற கட்டுப்பாட்டை கேரளா அரசு கடந்த ஆண்டு விதித்தது. ஆனால் கடந்த ஆண்டு பெய்த மழையால் பம்பை பாதிக்கப்பட்டு உள்ளது.இதனால் வாகனங்கள் செல்ல அனுமதிக்க வேண்டாம் என முடிவு எடுத்தது.இதை தொடர்ந்து ஆலப்புழா பகுதியை சார்ந்த பிரசன்னா என்பவர் கேரளா உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அதில் அவர் “நிலக்கல் முதல் பம்பை […]