சென்னை : தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல், தெற்கு ஆந்திர- வடதமிழக கடலோரப்பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, இன்று மத்தியமேற்கு மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல், தெற்கு ஆந்திர – வடதமிழக கடலோரப்பகுதிகளில் நிலவுகிறது. இது, அடுத்த 24 மணி நேரத்தில், அதே பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதியாக படிப்படியாக வழுவிழக்கக்கூடும் என்று சென்னை வானிலை மையம் கணித்துள்ளது. இதன் காரணாமாக, இன்று முதல் வரும் 31-ஆம் தேதி வரை வடதமிழக […]
டெல்லியில் இன்று லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. டெல்லியில் இன்று மழை பெய்ய வாய்ப்புள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நகரத்தில் 13 நாட்களாக மழைப் பெய்யவில்லை என்றும் கடைசியாக செப்டம்பர் 8 அன்று 1.3 மி.மீ மழை பெய்தது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் அதிகபட்ச வெப்பநிலை 36.8 டிகிரி செல்சியஸில் பதிவாகியுள்ளது. இதனால், இன்று மற்றும் நாளை லேசான முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது […]
உத்தரப்பிரதேசத்தின் கிழக்கு பகுதியில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. உத்தரப்பிரதேசத்தில் நேற்று லேசான முதல் இடியுடன் கூடிய மழை பெய்தது. அதே நேரத்தில், மாநிலத்தின் மேற்கு பகுதிகளில் வானிலை மேகமூட்டத்துடன் இருந்தது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. உத்தரப்பிரதேசத்தின் கிழக்கு, மாவட்டங்களில் பல இடங்களிலும், இன்று முன்னெச்சரிக்கை எடுக்கப்பட்டுள்ளது, இன்று ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என இந்திய வானிலை […]