விளக்குகள், மெழுகுவர்த்திகளை வாயினால் காற்றை ஊதி ஏன் அணைக்கக்கூடாது என்பதை அறிந்து கொள்ளுங்கள் வாஸ்து சாஸ்திரத்தின் படி, ஒவ்வொரு திசையும் பஞ்சபூதங்களுடன் தொடர்புடையது. அக்னி, அதாவது நெருப்பு, தென்கிழக்கு திசைக்கு தொடர்பானது. அக்கினி சம்பந்தமான அனைத்தையும் இந்த திசையில் தான் வைக்க வேண்டும் என்பது ஐதீகம். நமது உடல் ஐந்து கூறுகளால் ஆனது. அவை நீர், காற்று, வானம், பூமி மற்றும் நெருப்பு ஆகும். இந்த ஐந்து உறுப்புகளில் மிகக் குறைந்த அளவிலேயே நெருப்பு காணப்படுவதாகவும், அது […]
கடந்த 3ம் தேதி பிரதமர் மோடி காணொளி காட்சி மூலம் அவரது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ பதிவை வெளியிட்டார். அதில் வரும் ஞாயிற்றுக்கிழமை (இன்று) இரவு 9 மணிக்கு 9 நிமிடங்கள் வீட்டின் விளக்கை அனைத்துவிட்டு, டார்ச், அகல் விளக்குகளை ஏற்ற வேண்டும் என வலியுறுத்திருந்தார். அந்த வகையில் பிரதமரின் வலியுறுத்தல்படி தற்போது சரியாக 9 மணி அளவில் நாடு முழுவதும் ஒற்றுமையை வெளிப்படுத்தும் வகையில் பொதுமக்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் உள்ளிட்ட அனைவரும் வீடெங்கிலும் ஒற்றுமை […]
கடந்த 3ம் தேதி பிரதமர் மோடி காணொளி காட்சி மூலம் அவரது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ பதிவை வெளியிட்டார். அதில் வரும் ஞாயிற்றுக்கிழமை (இன்று) இரவு 9 மணிக்கு 9 நிமிடங்கள் வீட்டின் விளக்கை அனைத்துவிட்டு, டார்ச், அகல் விளக்குகளை ஏற்ற வேண்டும் என வலியுறுத்திருந்தார். அந்த வகையில் தமிழகத்தில் மக்கள் வீட்டின் மின் விளக்குகளை அணைத்து, அகல்விளக்கை ஏற்ற தயாராக இருக்கிறார்கள். இந்த நிலையில் மின் விளக்குகளை மட்டும் அணையுங்கள், மற்றவைகளை அணைக்க வேண்டாம் என […]
பிரதமர் மோடி நேற்று காணொளி காட்சி மூலம் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து நாட்டு மக்களுக்கு ஒரு வீடியோ செய்தி வெளியிட்டார். அதில் ஊரடங்கை கடைபிடிப்பதில் நாம் உலகளவில் முன்னுதாரணமாக இருந்து வருகிறோம். அரசுக்கு மக்கள் முழு ஒத்துழைப்பு அளித்து வருகிறீர்கள். நாட்டு மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து கொரோனாவுக்கு யுத்தம் நடத்தியதற்கு நன்றி என பிரதமர் மோடி கூறினார். இதையெடுத்து வரும் ஏப்ரல் 5-ம் தேதி நாளை இரவு 9 மணி முதல் 9 நிமிடங்கள் […]