சென்னை –நமக்கு பல நோய்களை அடையாளம் காட்டுவது நாக்கு தான். அதனால்தான் நோய் வாய்ப்பட்டிருக்கும் போது மருத்துவமனைக்குச் சென்றால் மருத்துவர் முதலில் நாக்கை நீட்ட சொல்கிறாரர் . நாக்கின் ஒவ்வொரு நிறத்திற்கும் பல காரணங்கள் உள்ளது என மருத்துவர்கள் கூறுகின்றனர். அதை உறுதி படுத்தும் வகையில் டாக்டர் கார்த்திகேயன் தனது யூட் யூப் பக்கத்தில் நாக்கின் நிறத்தைப் பற்றி விளக்கியுள்ளார். நாக்கானது நம் சாப்பிடும் உணவின் சுவையை அறிவதற்கு மட்டுமல்லாமல் நம் உடலில் ஏற்படும் நோய் அறிகுறிகளையும் […]
சென்னை : உங்க குழந்தைகளுக்கு மதிய உணவைக் கெடுக்க நாங்கள் வரவில்லை, ஆனால் உங்கள் லஞ்ச் பேக் (Lunch Bag) சுத்தம் செய்யும் பழக்கத்தை மாற்றக்கூடிய ஒரு தகவலை கொண்டு வந்துள்ளோம். உணவு பாதுகாப்பு மற்றும் சுகாதாரத்தை பராமரிக்க உங்கள் மதிய உணவு பைகளை புதியதாகவும் சுத்தமாகவும் வைத்திருப்பது முக்கியம். உங்களுக்குத் தெரியாது, ஆனால் நீங்கள் உங்கள் குழந்தைகளுக்கு தாராளமாக பாக்டீரியாக்களுடன் மதிய உணவை வழங்கி வருகிறீர்கள் என என்றாவது யோசித்து பார்த்துள்ளீர்களா. மேரிலாண்ட் ஈஸ்டர்ன் […]
கருப்பை ஆரோக்கியம் -கருப்பையின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் வழிமுறைகளை இப்பதிவில் தெரிந்து கொள்வோம். கருப்பை ஆரோக்கியத்தின் முக்கியத்துவம் ; கருப்பையின் ஆரோக்கியத்தை பொருத்தவரை ஈஸ்ட்ரோஜன் மற்றும் புரோஜஸ்ட்ரான் ஹார்மோன்களின் சீரான உற்பத்தி முக்கிய காரணமாக உள்ளது. இதன் மூலம் தான் பெண்களின் மாதவிடாய் சீராக இருக்கும் .இதில் ஏதேனும் குறைபாடு இருந்தால் முறையற்ற மாதவிலக்கு ஏற்படும். இதனால் பிற்காலத்தில் குழந்தையின்மை நீர்கட்டிகள், மார்பக புற்றுநோய், கருப்பை புற்றுநோய் போன்றவை ஏற்பட வாய்ப்புள்ளது. நாம் இதனை தடுக்க வேண்டும் என்றால் […]
Jackfruit-பலாப்பழத்துடன் சேர்த்து சாப்பிடக்கூடாத உணவுகள் மற்றும் யாரெல்லாம் சாப்பிடக்கூடாது என்பதை பற்றி இப்பதிவில் காணலாம். பலாப்பழத்துடன் சாப்பிட கூடாத உணவுகள்; பலாப்பழத்துடன் பப்பாளி பழத்தை சேர்த்து சாப்பிடக்கூடாது இது உடலில் அரிப்பு, சொறி சிரங்கு ,வீக்கம், கட்டிகள் போன்றவற்றை ஏற்படுத்தும் அதனால் பலாப்பழம் சாப்பிட்டு இரண்டு மணி நேரம் கழித்து வேண்டுமானால் பப்பாளி எடுத்துக் கொள்ளலாம். பலாபழம் சாப்பிட்டுவிட்டு பால் குடிக்க கூடாது .ஏனென்றால் இரண்டுமே குளிர்ச்சியான பொருள் இதனால் வயிற்றுப்போக்கு வயிற்று வலி போன்றவற்றை ஏற்படுத்தும். […]