கொரோனா வைரஸின் பரவலை கட்டுப்படுத்த சிறந்த வழியாக பலராலும் கூறப்பட்டது கை கழுவுவது தான். இந்நிலையில், இந்த பயன்பாட்டிற்காக லைஃப் பாய் மற்றும் டெட்டோல் கம்பெனிகள் தான் அதிகம் வாங்கப்பட்டது. இந்நிலையில், தற்போது லைஃப் பாய் கம்பனி சோப்பின் ஜாடையில் உள்ள மாதிரியை தவறு என சுட்டிக்காட்டுவதற்காக டெட்டால் நிறுவனம் தங்களது விளம்பரத்துக்காக உபயோகிப்பதாகவும், இதனால் தங்களது நிறுவனத்தின் மீது தவறான அபிப்ராயம் மக்களுக்கு உருவாகும் எனவும் லைஃப் பாய் நிறுவனம் கூறியுள்ளது. இவர்களின் இந்த பிரச்சனை […]