Tag: Life Style Health

மாரடைப்பை தடுக்கும் சூப்பரான பத்து உணவுகள் எது தெரியுமா?

Heart attack-ரத்தக்குழாய்களில் கொழுப்பு படியாமல் இருக்கவும் இருதயம் பாதுகாக்க கூடிய உணவுகள் பற்றியும் இப்பதிவில் காண்போம். மாரடைப்பு; மாரடைப்பு என்பது இதயத்தில் உள்ள ரத்தக்குழாய்களில் கொழுப்பு படிந்து ரத்த ஓட்டம் தடைபடுகிறது. இதனால் குறிப்பிட்ட பகுதி செயல் இழக்கப்பட்டு கடுமையான நெஞ்சு வலியை ஏற்படுத்துகிறது இதுதான் மாரடைப்பு ஆகும். சமீப காலத்தில் இளம் வயதினருக்கு கூட இந்த பாதிப்பு ஏற்பட்டு மரணம் அடைகிறார்கள். இதற்கு முக்கிய காரணமாக கூறப்படுவது மன அழுத்தமும், உணவு பழக்க வழக்கமும் தான். […]

#Heart Attack 8 Min Read
heart health food

ஐஸ் வாட்டர் குடிப்பதால் ஏற்படும் தீமைகளை தெரிஞ்சுக்கோங்க..!

Ice water -ஐஸ் வாட்டர் குடிப்பதால் ஏற்படும் பக்க விளைவுகளை பற்றி இப்பதிவில் தெரிந்து கொள்ளுங்கள். நம் உடலுக்கு தேவையான நீர்ச்சத்து இல்லை என்றால் பல ஆரோக்கிய பிரச்சனைகள் ஏற்படும் .அதனால் தண்ணீர் போதுமான அளவு குடிப்பது அவசியம் ,அதுவும் கோடை காலங்களில் தண்ணீர் அதிக அளவு குடிக்க வேண்டும் அதற்காக ஜில்லென்று குளிர்ந்த நீரை குடிப்பதை  தவிர்க்க வேண்டும். அவ்வாறு குடிப்பதால் பல ஆரோக்கிய சீர்கேடுகள் ஏற்படுகிறது. அது என்னவென்று காணலாம். ஐஸ் தண்ணீர் குடிப்பதால் […]

#WeightGaining 6 Min Read
ice water

தினமும் ஒரு பள்ளு பூண்டு சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகளா?

Garlic -தினமும் ஒரு பள்ளு  பூண்டு சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் மற்றும் தீமைகள் பற்றி இப்பதிவில் தெரிந்து கொள்வோம். பூண்டை பச்சையாக சாப்பிடும் போது பல்வேறு நன்மைகள் கிடைக்கிறது .பூண்டை நசுக்கி ஐந்து நிமிடம் காற்றோட்டமாக வைக்க வேண்டும் .அவ்வாறு வைக்கும் போது அதில் உள்ள ரசாயனம் காற்றுடன் வினை புரியும், பிறகு அதை உமிழ் நீருடன் மென்று  சாப்பிடும் போது அதன் முழு பலனையும் பெற முடியும் . நன்மைகள் ; பூண்டில் ஆலசின் என்ற […]

#Heart Attack 6 Min Read
garlic (2) (1)

வயிற்றுப்போக்கு உடனடியாக நிற்க சூப்பரான வீட்டு குறிப்புகள்.!

Diarrhea-வயிற்றுப்போக்கு சமயத்தில் சாப்பிட வேண்டிய உணவுகள் மற்றும் தவிர்க்க வேண்டிய உணவுகள் பற்றி இப்ப பதிவில் காண்போம்.. வயிற்று போக்கு ஏற்பட காரணங்கள்; சாப்பிட்ட உணவு சரியாக ஜீரணிக்காமல் இருப்பது மற்றும் கெட்டுப்போன உணவுகளை எடுத்துக் கொள்வது, பாக்டீரியா, வைரஸ் போன்ற தொற்றுக்களாலும் வயிற்றுப்போக்கு ஏற்படும். இந்த வயிற்றுப்போக்கு ஏற்பட்டால் ஒரு சிலர்  வயிறை நீவி விட்டால் குறைந்து விடும் என்று  நினைக்கிறார்கள் அது சரியான முறை அல்ல. வயிற்றுப்போக்கு ஏற்படும் நேரங்களில் உடம்பில் உள்ள நீர்ச்சத்து […]

#Curd 8 Min Read
diarrhea (1)

வெள்ளைப்படுதல் பிரச்சனைக்கான வீட்டு மருந்துகளை தெரிஞ்சுக்கோங்க..!

White discharge-வெள்ளைப் படுதலுக்காக நம் முன்னோர்கள் கூறிய வீட்டு மருத்துவங்களை இப்பதிவில் தெரிந்து கொள்ளுவோம். வெள்ளைப்படுதல் ஏற்பட காரணங்கள்; உடல் சூடு, கழிப்பறை சுத்தம் இல்லாமல் இருப்பது, உள் ஆடைகள் சுத்தம் இல்லாமல் அணிவது ,தவறான உணவு பழக்க வழக்கம் ,மனக்கவலை ,தூக்கமின்மை ,சுகாதாரம் இல்லாத உணவுகளை எடுத்துக் கொள்வது போன்றவற்றால் வெள்ளைப்படுதல் ஏற்படுகிறது. இந்த வெள்ளைப்படுதல் 13 இல் இருந்து 45 வயது  இருக்கும் பெண்களுக்கு ஏற்படும். இதனால் முதுகு வலி ,உடல் வலி, ரத்த […]

Life Style Health 6 Min Read
white discharge

சிறுதானியங்களை யாரெல்லாம் சாப்பிடக்கூடாது தெரியுமா?

Millets- சிறு தானியங்களில் உள்ள சத்துக்கள் ,சாப்பிடும் முறை, யாரெல்லாம் சாப்பிட  கூடாது என்பதை பற்றி இப்பதிவில் தெரிந்து கொள்வோம். நாம் தினமும் சாப்பிடும் அரிசி கோதுமை தானிய வகைகளைச் சார்ந்ததாகும் .சிறுதானியங்கள் என்பது சிறு விதைகளாக இருக்கும். ஏழு வகை சிறுதானியங்கள் உள்ளது கம்பு ,ராகி, திணை, சாமை, வரகு ,குதிரைவாலி ,சோளம் போன்றவை ஆகும். சிறுதானியங்களில் உள்ள சத்துக்கள்; அரிசியைவிட சிறு தானியங்களில் புரதம், நார்ச்சத்து, கொழுப்புச்சத்து மற்றும் மைக்ரோ நியூட்ரியன்ட்ஸ் அதிகம் உள்ளது […]

Blood Pressure 9 Min Read
millets

அடேங்கப்பா..மாம்பழத்தை விட மாம்பழ விதையில் தான் அதிக சத்து இருக்கா?

Mango seeds-மாம்பழத்தின் விதை பகுதியில் உள்ள நன்மைகளைப் பற்றி இப்பதிவில் காணலாம் . மாம்பழம் என்றாலே சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே விரும்பி சாப்பிடக்கூடிய பழம். இந்த மாம்பழங்களை விட மாம்பழத்தின் விதைப்பகுதியில் அதிக அளவு சத்து உள்ளது. மீன்களுக்கு சமமான புரதச்சத்துக்களையும் கொண்டுள்ளது. அது மட்டுமல்லாமல் வைட்டமின் ஏ, வைட்டமின் பி, வைட்டமின் சி,  வைட்டமின் பி12, நார் சத்துக்கள், மெக்னீசியம் பேட்டி  ஆசிட் அதிகம் உள்ளது. மாவிதை பொடி தயாரிக்கும் முறை ; […]

#Weight loss 6 Min Read
mango seed

ஸ்வீட் பிரியர்களே..! இனிப்புச் சுவை பிடிக்க இப்படி ஒரு காரணம் கூட இருக்குதாம்..

Sweet-இனிப்பு பதார்த்தங்களை எடுத்துக்கொள்ள வேண்டும் என்ற உணர்வு வர காரணம் என்னவென்று இப்பதிவில் தெரிந்து கொள்வோம். இனிப்பு பதார்த்தங்களை அதிகம் சாப்பிடுவது  அதற்கு அடிமையாகி  இருப்பதோ அல்லது பழக்கமோ இல்லை உண்மை என்னவென்றால் நம் உடலானது இனிப்பை நோக்கி இழுக்கிறது. ஏனென்றால் அந்த சுவை நம் உடலுக்கு தேவைப்படுகிறது. ஒவ்வொரு சுவைக்கும் ஒரு குணம் உள்ளது. எந்த சுவை நம் உடல் கேட்கிறதோ அது நம் செல்களுக்கு தேவைப்படுகிறது என்று அர்த்தம். இனிப்பு என்பது குளுக்கோஸ் அதாவது […]

curry leaves 10 Min Read
sweet

மீன் எண்ணெய் மாத்திரை சாப்பிடுவதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க ..!

மீன் எண்ணெய் மாத்திரை -மீன் எண்ணெய்  மாத்திரையின் நன்மைகள் மற்றும் ஒரு நாளைக்கு எத்தனை மாத்திரைகள் எடுத்துக் கொள்ளலாம் என்பதைப் பற்றி இப்பதிவில் காணலாம். மீன் எண்ணெய் மாத்திரைகள்; வடக்கு ஐரோப்பாவை சேர்ந்த மக்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் அங்குள்ள அதிக குளிரை தாங்கிக் கொள்ளவும் மீன் எண்ணெய்   மாத்திரைகளை பயன்படுத்தி வந்தனர், ஆனால் இன்று உலகம் முழுவதும் இந்த மாத்திரை பரவலாக உட்கொள்ளப்படுகிறது .அதேசமயம் இதன் நன்மைகள் தீமைகள் பற்றியும் அறிந்து கொள்வது அவசியமான […]

fish oil capsule side effect in tamil 7 Min Read
fish oil capsule

வெந்தய டீ குடிப்பதால் நம் உடலில் ஏற்படும் மாயாஜாலங்களை தெரிஞ்சுக்கோங்க..!

Fenugreek tea-இன்றும் பலருக்கு காலை உணவாக இருப்பது டீ  தான். அது மட்டுமல்லாமல் ட்ரெஸ்ஸில் இருந்து பலருக்கும் விடுதலை தருவதும் டீ  தான் .இந்த பால் மற்றும் சர்க்கரை கலந்த டீயை குடிப்பதால் உடல் நலத்திற்கு தீங்கை தான் ஏற்படுத்தும். மேலும் அதிகமாக எடுத்துக் கொள்ளும் போது ரத்த சோகையை கூட ஏற்படுத்தலாம் என பல ஆராய்ச்சிகளின் முடிவுகள் கூறுகிறது .டீகளில் ப்ளாக் டீ ,மசாலா டீ ,க்ரீன் டீ  என பல டீ  உள்ளது .அதில் […]

diabetic 9 Min Read
Fenugreek tea

கருவாடு சாப்பிடுவதால் இவ்வளவு நன்மைகளா ?

Dry fish- கருவாடு சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் மற்றும் தீமைகள், எவற்றோடு சேர்த்து சாப்பிடக்கூடாது என்பதை  பற்றி இப்பதிவில் தெரிந்து கொள்வோம். அசைவ உணவுகளில் கொழுப்பு குறைவாக உள்ள உணவு என்றால் அது கருவாடு தான் .கருவாடு என்றாலே ஒரு சிலருக்கு நா ஊறும் அந்த அளவுக்கு அதன் சுவை சுண்டி இழுக்கும். ஆனால் ஒரு சிலருக்கு அதன் வாசனை பிடிக்காது. கருவாட்டில் உள்ள சத்துக்கள்; கருவாட்டில் விட்டமின் ஏ சத்து ,விட்டமின் பி12 ,புரோட்டின், பொட்டாசியம் […]

#Breast Feeding increase food 6 Min Read
dry fish

எந்த பால் உடலுக்கு சிறந்தது தெரியுமா?

Milk-பாலில் எந்த பால் நம் உடலுக்கு நல்லது என்பதைப் பற்றி இப்பதிவில் தெரிந்து கொள்வோம். உலகம் முழுவதும் மக்கள் பலவிதமான பால்களை பயன்படுத்துகின்றனர் .அதில் ஆட்டுப்பால் ,மாட்டுப்பால், எருமை பால், ஒட்டகப் பால் ,கழுத பால் போன்றவற்றை பயன்படுத்திகின்றனர். அதில் முதலிடத்தில் பசும்பாலும் இரண்டாம் இடத்தில் எருமை பாலும் உள்ளது. பொதுவாகவே பாலில் கொழுப்புச்சத்து, புரதச்சத்து, வைட்டமின்கள், மினரல்கள் நிறைந்து உள்ளது. பசும்பால் Vs எருமைப்பால்; பசும் பாலை விட எருமை பாலில் புரதச்சத்தும் வைட்டமின்களும் அதிகம் […]

Camel milk 6 Min Read
milk (1)

சர்க்கரையை ஒரே மாதத்தில் கட்டுக்குள் வைக்க இந்த பொருளே போதும்..!

Diabetic-சர்க்கரை நோயை கட்டுக்குள் வைக்க எளிமையான வீட்டு மருத்துவ குறிப்புகளை இப்பதிவில் காணலாம். சர்க்கரை உள்ளவர்களுக்கு பாத எரிச்சல். சிறுநீரக எரிச்சல் உடல் எரிச்சல் போன்றவை இருக்கும் இது தவிர்க்க முடியாத ஒன்றாகும். அதற்கான முக்கிய மருந்தாக  நாவல் பல கொட்டையை வைத்து தயாரிப்பது எப்படி என தெரிந்து கொள்வோம் வாருங்கள்.. மருந்து தயாரிக்கும் முறை; குறிப்பிட்ட அளவு நாவல் பல கொட்டைகளை சேகரித்து நான்கு நாட்கள் வெயிலில் காய வைத்துக் கொள்ளவும் .பிறகு அதில் உள்ள […]

diabetic control medicine 5 Min Read
jamun fruit seed

எப்பவுமே நீங்க மகிழ்ச்சியாக இருக்க வேண்டுமா ?அப்போ இந்த உணவுகளை எடுத்துக்கோங்க..!

Happy hormone– நம் மூளையில் மகிழ்ச்சி ஹார்மோனை சுரக்க கூடிய உணவுகள் பற்றி இப்பதிவில் தெரிந்து கொள்வோம். செரோடோனின் ,டோபமைன் ; நாம் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்றால் நாம் சாப்பிடும் உணவும் ஒரு காரணமாய் இருக்கிறது. அதுவே மகிழ்ச்சியாக இல்லை என்றாலும் அதற்கும் உணவு தான் காரணம். இதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். நமது மூளையில் செரட்டோனின் என்ற ஹார்மோனும்  டோபமைன் என்ற ரசாயனமும் சுரக்கும் ,இதை ஹாப்பி ஹார்மோன் என்று கூறுவார்கள். இதை […]

#Curd 6 Min Read
happy hormone

பாதாம் Vs வேர்க்கடலை இதில் எது சிறந்தது தெரியுமா?

Badam Vs Peanut– பாதாம் மற்றும் வேர்க்கடலை இவற்றில் எது சிறந்தது என்றும் சாப்பிடும் முறைபற்றியும்   இப்பதிவில் தெரிந்து கொள்வோம். நம் மக்களுக்கு பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்டு பளபளப்பாக இருக்கும் உணவுப் பொருள்களும் விலை அதிகமாக இருந்தால் தான் அதில் சத்துக்களும் அதிகம் இருக்கும் என நினைக்கிறார்கள் .உதாரணமாக ஆப்பிளை விட கொய்யாவில் அதிக சத்துக்கள் உள்ளது விலையும் குறைவு. ஆனால் ஆப்பிள் விலை அதிகமாக இருப்பதால் அதில் சத்துக்களும் அதிகமாக இருக்கும் என்று நம் மக்கள் நினைக்கிறார்கள் […]

Almonds 8 Min Read
nuts (1)

வெல்லம் வாங்குவதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

Jaggery– வெல்லத்தில் கலப்படம் கண்டுபிடிப்பது எப்படி எனவும் சீனியை விட வெல்லம்  சிறந்ததா என்பதை பற்றி இப்பதிவில் காணலாம். நம்மில் பலரும் சீனியை விட வெல்லம்  தான் சிறந்தது என்று டீ காபிகளில் பயன்படுத்தி வருகிறோம். அது மட்டுமல்லாமல்  சர்க்கரை நோயாளிகள் வெல்லம்  சாப்பிடலாமா என்றும் தெரிந்து கொள்ளவோம் . வெல்லம்  தயாரிக்கும் முறை; கரும்பிலிருந்து சாறு எடுத்து அந்த சாறு கொப்பரையில் ஊற்றி கொதிக்க வைக்கப்படுகிறது. கொதிக்கும்போது வரும் அழுக்குகள் நீக்கப்படுகிறது .அந்த அழுக்கு நீக்கப்படுவதற்கு […]

diabetic 8 Min Read
jaggery (2)

அடேங்கப்பா..!விளக்கெண்ணையின் மருத்துவ குணங்கள் தெரிஞ்சா அசந்து போவீங்க..!

castor oil -விளக்கெண்ணையில் உள்ள மருத்துவ நன்மைகளை இப்பதிவில் தெரிந்து கொள்வோம். விளக்கெண்ணெயின்  நன்மைகள் ; விளக்கெண்ணெய் சிறந்த மலமிளக்கியாக  செயல்படும் மலச்சிக்கலை தடுக்கக்கூடிய ஆற்றலை கொண்டுள்ளது .மலச்சிக்கலால் பாதிக்கப்பட்டவர்கள் 15லிருந்து 30 எம் எல் அளவு காலை வெறும் வயிற்றில் வெது வெதுப்பான சுடு தண்ணீரிலோ அல்லது பாலிலோ கலந்து எடுத்துக் கொள்ளலாம். ஒரு மணி நேரத்திலே உங்களுக்கு மலச்சிக்கலில் இருந்து நல்ல தீர்வை கொடுக்கும். மேலும் பத்து நாட்களுக்கு ஒரு முறை எடுத்துக் கொள்வதால் […]

#castor oil 8 Min Read
castor oil benefit

சைனஸ் பிரச்சனைக்கு கிடைச்சாச்சு.. நிரந்தர தீர்வு..

Sinus problem -சைனஸ் வருவதற்கான காரணங்களும் மற்றும் நிரந்தர தீர்வுகளை பற்றியும் இப்பதிவில் காணலாம். நம் முகத்தில் மூக்குப்பகுதிக்கு அருகிலும் மேல் பகுதியிலும் நான்கு ஜோடி காற்று பைகள் உள்ளது. இதுதான் சைனஸ் பகுதியாகும். இதன் முக்கிய வேலை என்னவென்றால் பேசும்போது நம்முடைய குரலை ஒலிக்கச் செய்யும் .இந்த சைனஸ் பிரச்சனையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு குரலில் வித்தியாசம் காணப்படும். மேலும் நம் சுவாசிக்கும் காற்றை உடலின் வெப்ப நிலைக்கு ஏற்றவாறு சூடாக்கி நுரையீரலுக்கு அனுப்பும் பணியையும் செய்கிறது. நம் […]

causes of sinus problem 7 Min Read
sinus

தைராய்டு நோயின் முன் அறிகுறிகளை தெரிஞ்சுக்கோங்க.!

Thyroid Symptoms-தைராய்டு வர காரணங்களும் அறிகுறிகளையும் பற்றி இப்பதிவில் தெரிந்து கொள்வோம். தைராய்டு சுரப்பி ; முன் கழுத்தின் மேல் பகுதியில் வண்ணத்துப்பூச்சி போல் இருக்கும் அமைப்புதான் தைராய்டு சுரப்பியாகும் .இது நம் உடலுக்கு தேவையான பல ஹார்மோன்களை உற்பத்தி செய்கிறது. அது மட்டுமல்லாமல் நம் உடலில் உள்ள பல்வேறு உறுப்புகளை கட்டுப்படுத்தி அவற்றின் இயக்கத்தை தூண்டக்கூடியதுமாகவும் இருக்கிறது .ஆண் ,பெண் என இருபாலருக்கும் வரக்கூடியதாகும் . காரணங்கள் ; இந்த சுரப்பி பாதிக்கப்பட பல காரணங்கள் […]

#Hyperthyroidism 6 Min Read
thyroid

அல்சரால் அவதிப்படுகிறீர்களா? அப்போ இதெல்லாம் பாலோ பண்ணுங்க..!

Stomach Ulcer-அல்சர் வர காரணமும் குணமாக்கும்  உணவு முறை பற்றியும் இப்பதிவில் தெரிந்து கொள்வோம். நவீன வாழ்க்கை முறையில் நேரத்திற்கு சாப்பிடுவதற்கு கூட நேரம் இல்லாமல் ஆகிவிட்டது .அதனால்தான் அல்சர் போன்ற நோய்கள் வர காரணமாகிறது. நம் உணவுக் குழாய், இரைப்பை, சிறுகுடல் போன்றவற்றில் ஏற்படும் புண்கள் தான் அல்சர் என கூறப்படுகிறது. இரைப்பை புண்களை கேஸ்ட்ரிக் அல்சர் எனவும் உணவுப் பாதையில் ஏற்படும் புண்களை ஈசோபேஜியல் அல்சர் எனவும் சிறுகுடலின் முன் ஏற்படும் புண்களை டியோடினல் […]

#Curd 8 Min Read
stomach ulcer