சென்னை :மணப்பட்டி சிக்கன் சுக்கா அசத்தலான சுவையில் செய்வது எப்படி என பார்க்கலாம். தேவையான பொருட்கள்; சிக்கன்- ஒரு கிலோ எண்ணெய் – 150 கிராம் சீரகத்தூள் -50 கிராம் மிளகாய்த்தூள்- 50 கிராம் பூண்டு- 50 கிராம் மஞ்சள் தூள்- 1/2 ஸ்பூன் இஞ்சி -10 கிராம் வரமிளகாய்- 2 கருவேப்பிலை -சிறிதளவு. செய்முறை; முதலில் சிக்கனை சுத்தமாக கழுவி எடுத்துக் கொள்ளவும். பிறகு ஒரு அகலமான பாத்திரத்தில் வெறும் சிக்கனை மட்டும் சேர்த்து ஐந்து […]
சென்னை :கர்நாடகா ஸ்பெஷல் போண்டா சூப் செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருட்கள்; உளுந்து -ஒரு கப் பாசிப்பருப்பு- அரை கப் தக்காளி- 2 பச்சை மிளகாய்- 3 எண்ணெய் – தேவையான அளவு கடுகு உளுந்து- ஒரு ஸ்பூன் இஞ்சி- ஒரு ஸ்பூன்[ துருவியது] சீரகத்தூள்- ஒரு ஸ்பூன் மிளகுத்தூள் -ஒரு ஸ்பூன் மஞ்சள் தூள்- அரை ஸ்பூன் கொத்தமல்லி இலைகள் -தேவையான அளவு. செய்முறை; உளுந்தை சுத்தம் செய்து […]
சென்னை :கரும்புச்சாறை வைத்து பொங்கல் ரெசிபி செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருள்கள்: பச்சரிசி = முக்கால் டம்ளர் பாசிப்பருப்பு= கால் டம்ளர் வெல்லம் = ஒரு டம்ளர் நெய்= தேவையான அளவு கரும்புச் சாறு= 4 டம்ளர் தேங்காய் =ஒரு கைப்பிடி [நறுக்கியது] முந்திரி =10 திராட்சை= 10 ஏலக்காய்= 2. செய்முறை: அரிசி மற்றும் பருப்பை கழுவி அரை மணி நேரம் ஊற வைத்துக் கொள்ளவும். கரும்புச்சாறு நான்கு […]
சென்னை :பாரம்பரிய மிக்க சுவையில் பொங்கல் செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருட்கள்; பச்சரிசி= 250 கிராம் பாசிப்பருப்பு= அரை கப் பால்= அரை கப் ஏலக்காய்= கால் ஸ்பூன் வெல்லம்= இரண்டு கப் பச்சைக் கற்பூரம்= ஒரு பின்ச் நெய் =அரை கப் முந்திரி =10-15 உலர் திராட்சை= 10- 15 செய்முறை; முதலில் பொங்கல் செய்யும் பானையை சுற்றி மஞ்சள் கட்டி அதனை சுற்றி சந்தனம் , குங்குமம் […]
சென்னை :இந்த மார்கழி மாதம் கிடைக்கக்கூடிய காய்கறிகளில் ஏதேனும் ஏழு வகை காய்கறிகளைக் கொண்டு கூட்டு செய்வது எப்படி என பார்க்கலாம். தேவையான பொருட்கள்; காய்கறிகள் ; மொச்சை மாங்காய் பரங்கிக்காய் முருங்கைக்காய் அவரக்காய் பூசணிக்காய் சக்கர வள்ளி கிழங்கு மசாலா பொருட்கள்; கொத்தமல்லி =இரண்டு ஸ்பூன் கடலை பருப்பு =ஒரு ஸ்பூன் மிளகு= 5 சீரகம் =கால் ஸ்பூன் வெந்தயம் =கால் ஸ்பூன் வர மிளகாய்= ஐந்து தேங்காய் துருவல் = இரண்டு ஸ்பூன் துவரம் […]
சென்னை :திருவாதிரை ஸ்பெஷல் களி ரெசிபி செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருட்கள்; பச்சரிசி- ஒரு கப் வெல்லம் -இரண்டு கப் தண்ணீர் -மூன்று கப் கடலைப்பருப்பு -இரண்டு ஸ்பூன் பாசிப்பருப்பு -இரண்டு ஸ்பூன் தேங்காய் துருவல் -அரை கப் ஏலக்காய் -1 ஸ்பூன் நெய்- இரண்டு ஸ்பூன் முந்திரி-10 செய்முறை; எடுத்து வைத்துள்ள பச்சரிசியை லேசாக வறுத்து எடுத்து வைத்துக் கொள்ளவும். பிறகு கடலைப்பருப்பு மற்றும் பாசிப்பருப்பு இரண்டையும் பொன்னிறமாக […]
சென்னை :இட்லி தோசைக்கு ஏற்ற பூண்டு பொடி தயார் செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம். தேவையான பொருட்கள்: நல்லெண்ணெய் -தேவையான அளவு கட்டி பெருங்காயம்- ஒரு துண்டு வரமிளகாய் 50 பூண்டு- அரை கப் கடலைப்பருப்பு- ஒரு ஸ்பூன் உளுந்து பருப்பு -ஒரு ஸ்பூன். செய்முறை: ஒரு பாத்திரத்தில் நான்கு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி அதில் கட்டி பெருங்காயத்தை லேசாக பொறித்து எடுத்து வைத்துக் கொள்ளவும், பிறகு அதில் வரமிளகாயை சேர்த்து வறுத்தெடுக்கவும். […]
சென்னை :நாவிற்கு ருசியான பெப்பர் சிக்கன் செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருட்கள்: சிக்கன் -அரை கிலோ சோம்பு -ஒரு ஸ்பூன் எண்ணெய் -நான்கு ஸ்பூன் பூண்டு- எட்டு பள்ளு இஞ்சி பூண்டு பேஸ்ட் -ஒரு ஸ்பூன் வெங்காயம்- 3 மஞ்சள் தூள் -ஒரு ஸ்பூன் மல்லித்தூள்- ஒரு ஸ்பூன் சீரகத்தூள் -அரை ஸ்பூன் மிளகுத்தூள் -ஆறு ஸ்பூன் கரம் மசாலா -அரை ஸ்பூன். செய்முறை; ஒரு அகலமான பாத்திரத்தில் நான்கு […]
சென்னை :ஜவ்வரிசி வைத்து பஞ்சு போல ரசகுல்லா செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருள்கள்: பெரிய மாவு ஜவ்வரிசி- ஒரு கப் பால்- முன்று கப் நெய் -ஒரு ஸ்பூன் பால் பவுடர்- ஒரு ஸ்பூன் பச்சரிசி மாவு -ஒரு கப் சர்க்கரை- ஒன்றை கப் ஏலக்காய்- 2 செய்முறை: முதலில் ஜவ்வரிசியை மிக்ஸியில் சேர்த்து அரைத்து சலித்து எடுத்துக் கொள்ளவும். இப்போது ஒரு அகலமான கடாயில் பால் மூன்று கப் […]
சென்னை :வெண்டைக்காய் கிரேவி வித்தியாசமான சுவையில் செய்வது எப்படி என பார்க்கலாம். தேவையான பொருள்கள்; வெண்டைக்காய் -300 கிராம் மிளகாய் தூள் -இரண்டு ஸ்பூன் மல்லித்தூள் -அரை ஸ்பூன் கரம் மசாலா -1 ஸ்பூன் கடலை மாவு- ஒரு ஸ்பூன் எண்ணெய் – ஐந்து ஸ்பூன் வெங்காயம்- இரண்டு இஞ்சி பூண்டு பேஸ்ட்- அரை ஸ்பூன் சீரகம்- ஒரு ஸ்பூன் தக்காளி- இரண்டு தயிர் -அரை கப் செய்முறை; வெண்டைக்காயை கழுவி தண்ணீர் இல்லாமல் துடைத்து அதை […]
சென்னை :ஆந்திரா ஸ்டைலில் பாகற்காய் உள்ளிக்காரம் செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருட்கள்; பாகற்காய்- 250 கிராம் கடலைப்பருப்பு- ஒரு ஸ்பூன் உளுந்து -ஒரு ஸ்பூன் கொத்தமல்லி -ஒரு ஸ்பூன் சீரகம்- ஒரு ஸ்பூன் காய்ந்த மிளகாய்- 7 பெரிய வெங்காயம்-மூன்று பூண்டு -ஆறு பள்ளு புளி -எலுமிச்சை அளவு எண்ணெய் -6 ஸ்பூன் மஞ்சள் தூள்- 1/2 ஸ்பூன். செய்முறை; முதலில் பாகற்காயை கழுவி வட்ட வடிவில் நறுக்கி அதில் […]
சென்னை :முளைக்கட்டிய பச்சைபயிறு முட்டை மசாலா செய்வது எப்படி இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருள்கள்; முளைகட்டிய பச்சைப்பயிறு- ஒரு கப் முட்டை- மூன்று மிளகாய் தூள் -ஒரு ஸ்பூன் மஞ்சள்தூள் -அரை ஸ்பூன் கொத்தமல்லி இலை- ஒரு கைப்பிடி எண்ணெய் – நான்கு ஸ்பூன் சின்ன வெங்காயம் -15 பச்சை மிளகாய்- 4 கடுகு உளுந்து- ஒரு ஸ்பூன் செய்முறை; பச்சைப்பயிரை முளைகட்டி எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும் .ஒரு கடாயில் நான்கு ஸ்பூன் […]
சென்னை :கல்யாண வீட்டு ஸ்டைலில் மொச்சை பயிறு கத்திரிக்காய் கிரேவி செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம். தேவையான பொருட்கள்; மொச்சை பயறு =150 கிராம் கத்திரிக்காய்= 6 சின்ன வெங்காயம்= 15 பூண்டு= 4 தேங்காய்= கால் கப் தக்காளி= ஒன்று எண்ணெய் =5 ஸ்பூன் சீரகம்= கால் ஸ்பூன் சோம்பு= ஒரு ஸ்பூன் மிளகாய்த்தூள் =ஒரு ஸ்பூன் சாம்பார் தூள் =இரண்டு ஸ்பூன் மல்லித்தூள்= ஒரு ஸ்பூன் மஞ்சள் தூள்= கால் […]
சென்னை :கிறிஸ்மஸ் ஸ்பெஷல் ஸ்பான்ச் ரைஸ் கேக் செய்வது எப்படி என பார்க்கலாம். தேவையான பொருட்கள்: பச்சரிசி -ஒரு கப்[200 கி ] ஏலக்காய்- 4 வெல்லம் -250 கிராம் சோடா- உப்பு அரை ஸ்பூன் நெய்- இரண்டு ஸ்பூன் தேங்காய்- ஒரு கப் செய்முறை: முதலில் பச்சரிசியை கழுவி மூன்று மணி நேரம் ஊற வைத்து பிறகு அதில் உள்ள தண்ணீரை வடித்து விட்டு அரை கப் தண்ணீர் ஊற்றி நைசாக அரைத்துக் கொள்ளவும். அரைத்த […]
சென்னை :அசத்தலான சுவையில் கிறிஸ்மஸ் ஸ்பெஷல் கல்கல் ரெசிபி செய்வது எப்படி என பார்க்கலாம். தேவையான பொருட்கள்: ரவை -50 கிராம் நெய்- 50 ml மைதா -ஒரு கப் சர்க்கரை- 100 கிராம் எண்ணெய் -தேவையான அளவு பால்- அரை கப். செய்முறை: ஒரு பாத்திரத்தில் ரவை மற்றும் நெய்யை சேர்த்து கலந்து பத்து நிமிடங்கள் ஊற வைத்து விட வேண்டும் .பிறகு அதில் எடுத்து வைத்துள்ள மைதாவையும் சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும். […]
உடலுக்கு பல்வேறு நன்மைகளை தரும் கரம் மசாலாவை எப்படி தயாரிப்பது என்றும், அதன் மருத்துவ பலன்கள் பற்றியும் இச்செய்தி குறிப்பில் காணலாம். சென்னை : கரம் மசாலா உணவுக்கு சுவையும் மணமும் கொடுப்பதோடு மட்டுமல்லாமல் உடலுக்கு பல நன்மைகளையும் தரக்கூடியது. ஒவ்வொரு வீட்டின் சமையலறையின் பொக்கிஷமாக பார்க்கப்படும் கரம் மசாலாவை வீட்டிலே செய்வது எப்படி என பார்க்கலாம். தேவையான பொருட்கள் : சீரகம் – ஒரு ஸ்பூன், தனியா – மூணு ஸ்பூன், சோம்பு – ஒரு […]
சென்னை :நெல்லிக்காய் குல்கந்து தித்திக்கும் சுவையில் செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருட்கள்; நெல்லிக்காய் =அரை கிலோ வெல்லம்= 300 கிராம் தேன் =கால் கப் செய்முறை; முதலில் நெல்லிக்காயை கொட்டைகளை நீக்கி துருவி எடுத்துக் கொள்ளவும் .பிறகு ஒரு அடி கனமான கடாயில் நெல்லிக்காயை சேர்த்து மிதமான தீயில் வைத்து கால் டம்ளர் தண்ணீரும் ஊற்றி வெல்லம் சேர்த்து நன்கு கலந்து விடவும். சிறிது நேரத்தில் வெல்லம் கரைந்து அதன் […]
சென்னை :பாரம்பரியமிக்க மோர் களி செய்வது எப்படி என பார்க்கலாம் .. தேவையான பொருள்கள்: தயிர்= இரண்டு ஸ்பூன் மோர்= மூன்று கப் அரிசி மாவு =200 கிராம் பெருங்காயம் =ஒரு ஸ்பூன் மோர் =மிளகாய் 6 நல்லெண்ணெய்= தேவையான அளவு நெய் =ஆறு ஸ்பூன் கடுகு உளுந்து =ஒரு ஸ்பூன் செய்முறை: ஒரு பாத்திரத்தில் தயிர் ,அரிசி மாவு ,மோர் மற்றும் ஒரு கப் தண்ணீர், பெருங்காயம், உப்பு ஆகியவற்றை சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். […]
சென்னை :அசத்தலான சுவையில் இறால் கிரேவி செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருட்கள்; அரைக்க தேவையானவை ; தனியா= ஒரு ஸ்பூன் ஏலக்காய் =4 பட்டை= 1 கிராம்பு =4 மிளகு= 8 காய்ந்த மிளகாய்= மூன்று சோம்பு= 1/2 ஸ்பூன் சீரகம்= ஒரு ஸ்பூன் கசகசா ஒரு ஸ்பூன் தாளிக்க தேவையானவை ; இறால் =அரை கிலோ எண்ணெய்= ஐந்து ஸ்பூன் கடுகு =1 ஸ்பூன் மிளகாய்த்தூள்= 3 ஸ்பூன் […]
சென்னை –பள்ளிபாளையம் சிக்கன் செய்முறை ரகசியங்களை இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருள்கள்; சிக்கன் =அரை கிலோ நல்லெண்ணெய் =5 ஸ்பூன் கடுகு= அரை ஸ்பூன் இஞ்சி= ஒரு துண்டு பூண்டு= எட்டு பள்ளு காய்ந்த மிளகாய்= 12 தேங்காய்= நறுக்கியது அரை கப் சின்ன வெங்காயம் =250 கிராம். செய்முறை; அரை கிலோ சிக்கனை சுத்தம் செய்து வைத்துக் கொள்ளவும் .ஒரு கடாயில் 5 ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி அதில் கடுகு மற்றும் கருவேப்பிலை […]