லவ் இன்சூரன்ஸ் கம்பெனி : இயக்குனரும் நடிகருமான பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் புதிய படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை அவரது பிறந்தநாளை முன்னிட்டு இன்று வெளியிடப்பட்டது. இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் LIC என இருந்த படத்தின் தலைப்பை LIK (Love Insurance Kompany) என மாற்றியுள்ளனர். தற்போது, வெளியாகியுள்ள, போஸ்டரில் பிரதீப் ரங்கநாதனின் தோற்றம் கவனம் ஈர்த்துள்ளது. #LIK #LoveInsuranceKompany Happy birthday dear @pradeeponelife ❤️❤️ May you always […]