நாம் பயன்படுத்தும் கிரெடிட் மற்றும் டெபிட் கார்ட் வழங்கும் ரூ.10 லட்சம் ஆயுள் காப்பீடு. நம்மில் பலரும் இன்று கிரெடிட் கார்டு மற்றும் டெபிட் கார்டுகளை பயன்படுத்துகிறோம். நாம் பயன்படுத்தும், செயலில் உள்ள டெபிட் கார்டு அல்லது கிரெடிட் கார்டு வைத்திருந்தால், அந்த கிரெடிட் அல்லது டெபிட் கார்டின் வகையைப் பொறுத்து, தற்செயலான மரணம் ஏற்பட்டால், நமக்கு ரூ .10 லட்சம் வரை காப்பீடு கிடைக்கும். இந்த காப்பீட்டு விதியின்படி, டெபிட் அல்லது கிரெடிட் கார்டு பயனர்களுக்கு இலவச […]