சிமெண்ட் பைப்புக்குள் வாழ்க்கை : ஓபாடு வீடு (Opad home)…!!
100 சதுர அடி மட்டுமே கொண்டுள்ள டியூப் வீடுகள், ஓபாடு(Opad home) வீடுகள் என்று அழைக்கப்படுகின்றன. இந்த வீட்டிற்குள் பெஞ்ச், மெத்தை, அலமாரி, மைக்ரோவேவ் ஓவன், ஏசி, பிரிட்ஜ், கழிவறை உள்ளிட்ட வசதிகளை அமைத்துக் கொள்ளலாம். ஹாங்காங்கை சேர்ந்த ஜேம்ஸ் லாவ்ஸ், பெரிய சிமெண்ட் பைப்புகளைக் கொண்டு சிறிய அளவிலான வீடுகளை உருவாக்கியுள்ளார். பல்வேறு பணிகளுக்காக சாலையோரம் கிடக்கும் பிரம்மாண்ட டியூப்களை, நம் நாட்டில் ஏராளமாக கண்டிருப்போம். அதில் அடிப்படை வசதிகள் இல்லாத மக்கள் தங்கியிருப்பர். இந்நிலையில் […]