நமது வாழ்வில் சந்தோசமாக இருக்க என்ன செய்ய வேண்டும் என்பது பற்றி பார்ப்போம். அன்று குடிசை வீட்டில், ஒரு பிடி கஞ்சியை குடித்து வாழ்ந்த நமது முன்னோர்கள் மிகவும் சந்தோசமாக, ஆரோக்கியமாக நீண்ட நாட்கள் வாழ்ந்தார்கள். ஆனால், இன்று மாட மாளிகையில், நல்ல பண வசதியோடு வாழ்பவர்களுக்கு நிம்மதி, சந்தோசம் என்றால் என்னவென்று தெரியாமல் போய் விட்டது. அப்படிப்பட்டவர்களுக்காக தான் இந்த பதிவு. இணையம் இன்று குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அனைவருக்குமே சுற்றுலா தளம் சமூக […]
உங்கள் கணவரை நல்லவராக மாற்றுவது உங்கள் கையில் தான் உள்ளது. இன்று திருமணமான பலர் தங்களது கணவருடன், உண்மையான உறவுடன் இருப்பது இல்லை. ஏதோ கட்டி வைத்து விட்டார்கள். இவருடன் தான் வாழ வேண்டும் என்ற எண்ணத்துடன் தான் வாழ்கின்றனர். இந்த எண்ணம் இருக்கிற வரை குடும்ப உறவுக்குள் சமாதானம், சந்தோசம் இருப்பது மிகவும் கடினம் தான். எந்த ஒரு கடினமான மனதுடைய ஆணையும், ஒரு பெண்ணால் மாற்ற முடியும். மனிதன் என்பவன் கடவுள் பாதி, மிருகம் […]
காதலர்களே உங்கள் காதலிக்கு இந்த காதலர் தினத்துக்கு என்ன செய்ய போறீங்க. காதலர்களே வருகின்ற வெள்ளிக்கிழமை அதாவது காதலர் தினத்தை உங்கள் காதலிக்கு இதை செய்து அசத்துங்க. பொதுவாகஆண்களுக்கு ஒரு வருடத்தில் எந்த மாதம் பிடிக்கும் என்று கேட்டால், அனைவரும் கூறுவது பிப்ரவரி மாதம் தான். உறவிலும் சரி, காதலிலும் சரி, ஒரு ஆண்டில் மிக அழகான பல நினைவுகளை இந்த மாசத்தில் தான் அதிகம் வெளிபடுத்துவார்கள். ஒவ்வொருவரும் தங்கள் காதலை மிக அழகாகவும், அன்பாகவும் வெளிபடுத்தும் […]
தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக வலம் வருபவர் நடிகர் சூரி இவர் வெண்ணிலா கபடி குழு என்ற படத்தின் மூலமாக தமிழ் ரசிகர்கள் மத்தியில் புரோட்டா சூரி என்று பிரபலமானவர் இதன் பின் அடுத்தடுத்த படங்களில் நடித்த சூரி நடிகர் விஜய், நடிகர் அஜித் போன்ற முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து வருகிறார்.இந்நிலையில் அண்மையில் நடிகர் சூரி ஒரு பேட்டியளித்தார் அந்த பேட்டியில் நான் சென்னைக்கு வந்த புதுசில் எனக்கு சினிமாவில் எளிதில் வாய்ப்பு கிடைத்து விடும் என்று […]
காதல் என்பது அனைவருக்கும் வரும் ஒரு உணர்வு அதை நாம் சரியான விதத்தில் பயன்படுத்த வேண்டும். இதில் ஆண்களுக்கு தங்களுடன் நெருக்கமாக பழகும் பெண்களை காதலிக்க விரும்புவார்கள் அதை பற்றி பார்ப்போம். உங்களது நெருங்கிய தோழி காதலியாக அமைவது என்பது சத்தியம் இல்லாத ஒன்று ஆனால் அமைந்தால் அது வரம் போன்றது. எல்லாருமே தங்கள் வாழ்க்கையில் ஒரு தடவையாவது தங்களுக்கு மிகவும் நெருங்கிய பெண்ணை காதலிக்க நினைத்திருப்பார்கள்.ஆனால் அதனால் நமது நட்பு பிரிந்து விடுமோ என்று பயந்து […]
பெண்கள் ஆண்களை கவர்வது என்பது அவ்வளவு விஷயம் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். ஏனெனில் பெண்களைக் பொறுத்தவரையில் ஆண்கள் காதலில் மடிவது மிகக்குறைந்த நேரமே எடுத்துக் கொள்வதாக கூறப்படுகிறது.பெண்களை ஈர்க்கும் முதல் தகுதி அவர்களின் வடிவம்தான் இது பொய் என்றாலும் அதான் உண்மை. தற்போது பெண்களைக் குறித்து ஆண்களிடம் கேட்டும் போது உயரம் கம்மியாக இருக்கும் பெண்கள் அதிகம் ஈர்ப்பதாக தெரிவித்துள்ளார்கள். உயரம் குறைவான பெண்ணை காதலிக்கும் ஆண்கள் எப்பொழுதும் அவர்களை விட அதிக பலசாலியாக உணர […]
தன்னம்பிக்கை என்பது ஒவ்வொரு மனிதனுக்கும் தேவையான ஒன்று. இது ஒவ்வொரு மனிதனும் பிறக்கும் போதே கூட வருவதில்லை. நமக்கு நாமே வளர்த்துக் கொள்ள வேண்டிய ஒரு பண்பு. தன்னம்பிக்கையில்லா வாழ்வு தன்னம்பிக்கை இல்லாத வாழ்வு, கூரையில்லாத வீட்டிற்கு சமம். தன்னம்பிக்கை இல்லாத ஒரு மனிதனால் வாழ்வில் இலட்சியத்தை அடைய முடியாது. நம்மிடம் தன்னம்பிக்கை வளர வேண்டும் என்றால், முதலில் நம்மை பற்றி நாம் அறிந்து கொள்ள வேண்டும். அதாவது, நம்முடைய பலம், பலவீனம் பற்றி அறிந்து கொள்ள […]
ஆபிரகாம் லிங்கனின் காதல் கதை. வாழ்க்கையையே திருப்பி போட்ட காதல்வலிகள். நமது நாட்டின் தலை சிறந்த மனிதர்கள் பற்றி நாம் அனைவரும் அறிந்து கொள்ள வேண்டியது அவசியம். அந்த வகையில் மக்களின் அடிமை தனத்தை போக்க பல தலைவர்கள் பாடுபட்டுள்ளனர். கறுப்பின மக்களின் விடிவெள்ளி பிறப்பால் எல்லா மனிதர்களும் சமம் என்று அறைகூவல் விடுத்தனர். அடிமை முறையால் சிதைக்கப்பட்டு, முகவரி இழந்த கறுப்பின மக்களின் வாழ்க்கையில் விடியல் பிறக்க விடிவெள்ளியாக பிறந்த அமெரிக்காவின் முன்னாள் குடியரசு தலைவர் […]
மும்பை உயர்நீதிமன்றம், மனைவி காலையில் தாமதமாக எழுந்திருப்பதாகவும், சுவையாக சமைப்பதில்லை என்று கூறியும் விவகாரத்து கேட்டவரின் மனுவை நிராகரித்துவிட்டது. மும்பையின் சாந்தாகுரூஸ் பகுதியைச் சேர்ந்த ஒருவர் மனைவியிடமிருந்து விவாகரத்து கோரி தாக்கல் செய்த மனுவில் காலையில் விரைவாக எழுப்ப முயன்றால், தன்னையும் தனது பெற்றோரையும் மனைவி வசைபாடுவதாகவும், மாலையில் 6 மணிக்கு வேலைமுடிந்து வந்து தூங்குவதாகவும் இரவு 8.30 மணிக்குத்தான் இரவு உணவை தயாரிப்பதாகவும் புகார் மனுவில் கணவர் குற்றம்சாட்டியிருந்தார். சுவையாகவும் போதிய அளவிலும் மனைவி உணவு […]