இனி பொய் பேசாதிங்க.! lie detector அப் உங்களை கண்காணிக்கிறது..!
டென்மார்க்கின் Copenhagen பல்கலைக்கழக விஞ்ஞானிகள், போனில் பேசுபவர் பொய் சொல்கிறாரா இல்லையா என்பதை அறியும் செயலியை, வடிவமைத்துள்ளனர். ஒருவரின் பேச்சில் உண்மைத்தன்மை இருக்கும் போது, அவரது கைகளில் ஏற்படும் அசைவுகள், பொய் பேசும் போது உண்டாகும் அசைவு மாறுபாடுகள் அடிப்படையில், இந்த செயலி செயல்படும். ஒரு நபர் பேசுவது உண்மையெனில் பச்சை நிறத்திலும், பொய் அல்லது சந்தேகத்துக்கிடமான பேச்சாக இருந்தால், சிவப்பு நிற குறியீடும் செல்போனில் தெரியும். பரிசோதனை கட்டத்தில் உள்ள இந்த செயலியை, ஆண்ட்ராய்டு போன்களில் […]