புதிய அபராத தொகை வசூலிக்கும் நடைமுறை இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. போக்குவரத்து விதிமுறைகளை மீறி நடப்பவர்களால் நாளுக்குநாள், பல விபத்துக்கள் நேரிட்டு வருகிறது. இதனை தடுக்கும் வகையில், கடந்த சில நாட்களுக்கு முன்னதாக போக்குவரத்து விதிமீறலில் ஈடுபடும் நபர்களுக்கு பல மடங்கு அபராதத்தை அதிகரித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், புதிய அபராத தொகை வசூலிக்கும் நடைமுறை இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. அதன்படி, ஹெல்மெட் அணியாமல் 2 சக்கர வாகனம் ஓட்டினால் ரூ.500 அபராதமும், […]
மகாராஷ்டிராவில் உள்ள காரத் ஜனதா சகாரி வங்கி லிமிடெட் உரிமத்தை போதுமான மூலதனம் மற்றும் வருவாய் ஈட்டாததால் ரத்து செய்துள்ளதாக இந்திய ரிசர்வ் வங்கி நேற்று தெரிவித்துள்ளது. வங்கியின் டெபாசிட்டர்களில் 99 சதவீதத்துக்கும் அதிகமானோர் டெபாசிட் இன்சூரன்ஸ் மற்றும் கிரெடிட் கியாரண்டி கார்ப்பரேஷன் (டிஐசிஜிசி) நிறுவனத்திடமிருந்து தங்கள் வைப்புகளை முழுமையாக செலுத்துவார்கள் என்று ரிசர்வ் வங்கி ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. இந்நிலையில், உரிமம் ரத்து செய்யப்பட்டு கலைப்பு நடவடிக்கைகளின் தொடக்கத்துடன், காரத் ஜனதா சகாரி வங்கியின் வைப்புதாரர்களுக்கு […]
தமிழகம் மற்றும் கேரளாவில் 16 உரநிறுவனங்கள் மற்றும் 2 தேயிலை தொழிற்சாலைகள் என்று மொத்தம் 18 நிறுவனங்களின் உரிமத்தை இந்திய தேயிலை வாரியம் ரத்து அதிரடி உத்தரப்பிறப்பித்துள்ளது. நீலகிரி மாவட்டம் குன்னூரில் உள்ள இந்திய தேயிலை வாரியம் சார்பாக தென் மாநிலங்களில் உள்ள தேயிலை உற்பத்தி மற்றும் சந்தைப்படுத்துதல் குறித்த தர உறுதிப்படுத்தும் வகையில் பல கட்டுப்பாடு ஆணைகளின் கீழ் ஒழுங்குமுறை நடவடிக்கையினை அதிரடியாக எடுத்து வருகிறது. இந்நடவடிக்கையின் பெயரில் தமிழகத்தில் கோவை, அன்னூர், மேட்டுப்பாளையம், கேரளாவில், […]
சென்னை போக்குவரத்து காவல்துறை விதி மீறலில் ஈடுபட்ட புள்ளி விவரங்களை வெளியிட்டுள்ளது. இந்த ஆண்டில் மட்டும் போக்குவரத்து விதி மீறலில் ஈடுபட்ட ஒரு லட்சத்து 30 ஆயிரத்து 559 பேரின் ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது. சென்னை போக்குவரத்து காவல்துறை போக்குவரத்து விதி மீறலில் ஈடுபட்ட புள்ளி விவரங்களை வெளியிட்டுள்ளது. கடந்த 2018-ம் ஆண்டில் 7749 விபத்துகள் நடைபெற்றதாகவும், அதில் 1,260 பேர் விபத்தில் பலியானதாகவும் தெரிவித்தனர். நடப்பாண்டில் 6832 விபத்துக்கள் ஏற்பட்டுள்ளதாகவும், அதில் 1,224 பேர் […]