எல்ஐசி : எல்ஐசி ஹவுசிங் ஃபைனான்ஸ், அவர்களது நிறுவனத்தில் பணிபுரிய இந்த ஆண்டிற்கான காலிப்பணியிடங்கள் ஆட்சேர்ப்புக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். எல்ஐசி ஹவுசிங் ஃபைனான்ஸ் லிமிடெட் (LIC HFL) அறிவிப்பின் படி 10 இளநிலை உதவியாளர் பதவிகளை நிரப்புவதற்காக தகுதியானவர்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. அதன்படி இந்த பணிக்கான முழு விவரம் கீழே தரப்பட்டுள்ளது, பார்த்து தெரிந்து கொள்ளலாம். முக்கிய தேதிகள் : விண்ணப்பிக்க தொடங்கிய தேதி 25-07-2024 விண்ணப்பிக்க கடைசி தேதி 14-08-2024 காலியிட விவரங்கள் : […]