சென்னை : தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பின் மீதான தடையை மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டித்து மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. இலங்கையில் தனி ஈழம் கேட்டு ஆயுதம் ஏந்தி இலங்கை அரசுக்கு எதிராக செயல்பட்டு வந்த தமிழீழ விடுதலை புலிகள் எனும் அமைப்பு கடந்த மே 2009ஆம் ஆண்டு இலங்கை ராணுவத்தால் முற்றிலும் அழிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. அதன் பிறகும், அந்த அமைப்பின் செயல்பாடுகள் மற்ற நாடுகளில் இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பை […]
2009ஆம் ஆண்டு இலங்கை ராணுவத்தால் சிறைபிடிக்கப்பட்டு 13 வருடங்களாக இலங்கை சிறையில் இருக்கும் விடுதலை புலிகள் வீரர்கள் விரைவில் விடுவிக்கப்படுவர் என இலங்கை பிரதமர் தினேஷ் குணவர்தனே உறுதியளிதுள்ளார். இலங்கை ராணுவத்தினருக்கும், விடுதலை புலிகள் இயக்கத்திற்கு இடையேயும் பல வருடங்களாக உள்நாட்டு போர் நடைபெற்றது. இந்த போரானது கடந்த 2009ஆம் ஆண்டு, விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரன் உயிரிழந்த பின்னர் முடிவுக்கு வந்தது. அதன் பிறகு விடுதலை புலிகள் இயக்கத்தை சேர்ந்த சுமார் 12 ஆயிரம் பேர் […]