நவம்பர் 1 முதல் கீழ்க்கண்ட ஸ்மார்ட்போன்களில் வாட்ஸ்அப் செயல்படுவதை நிறுத்துகிறது. வருகின்ற நவம்பர் 1 (திங்கள்கிழமை) முதல்,பல ஆண்ட்ராய்டு (கூகுளின் மொபைல் மென்பொருள்) சாதனங்கள் மற்றும் ஆப்பிள் தயாரித்த iOS சாதனங்களில் பிரபல மெசேஜிங் தளமான வாட்ஸ்அப் வேலை செய்வதை நிறுத்துகிறது. ஆண்ட்ராய்டு 4.1 மற்றும் அதற்குப் பின்னர் அறிமுகமான வெர்ஷன் உள்ள ஸ்மார்ட்போன்கள் மாடல்களில் இனி வாட்ஸ்அப் பயன்படுத்த முடியாது. ஆப்பிளைப் பொறுத்தவரை, iOS 9 அல்லது அதற்கும் குறைவாக அமைக்கப்பட்டுள்ள ஆப்ரேடிங் சிஸ்டத்தை பயன்படுத்தும் […]
ஸ்மார்ட் போன் தயாரிப்பு மற்றும் விற்பனையில் இருந்து வெளியேற போவதாக எல்.ஜி நிறுவனம் அறிவித்துள்ளது. இன்று பல நிறுவனங்கள், பலராலும் உபயோகபடுத்தப்படக் கூடிய ஸ்மார்ட் போன்களை தயாரித்து வருகிறது. அந்த வகையில் LG நிறுவனமும், ஸ்மார்ட் போன்களை தயாரித்து வந்தது. இதனையடுத்து, தற்போது ஸ்மார்ட் போன் தயாரிப்பு மற்றும் விற்பனையில் இருந்து வெளியேற போவதாக எல்.ஜி நிறுவனம் அறிவித்துள்ளது. நஷ்டத்தை காரணமாக ஜூலை 31-ம் தேதியுடன், தயாரிப்பை நிறுவதாக தெரிவித்துள்ளது. மேலும், எதிர்காலத்தில் எலெக்ட்ரிக் வாகன தயாரிப்பில் […]
டெல்லியில் கொரோனா நோயாளிகளுக்கு 5 நாள் நிறுவன தனிமைப்படுத்தல். முதலில் சீனாவில் பரவிய கொரோனா வைரஸ், தொடர்ந்து பல நாடுகளில் பரவி வருகிறது. இந்தியாவில், இந்த கொரோனா வைரஸால் லட்சக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், டெல்லியில், லெப்டினன்ட் கவர்னர் அனில் பைஜால், கொரோனா நோயாளிகளுக்கு ஐந்து நாள் நிறுவன தனிமைப்படுத்தலை கட்டாயப்படுத்த வேண்டும் என உத்தரவிட்டார். கவர்னரின் இந்த உத்தரவுக்கு, டி.டி.எம்.ஏ கூட்டத்தில், முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தார். இதனையடுத்து, லெப்டினன்ட் கவர்னர் அனைத்து அறிகுறியற்ற […]
எல்ஜி நிறுவனம் அதன் புதிய எக்ஸ்4 ஸ்மார்ட்போனை தென் கொரியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. எல்ஜியின் எக்ஸ் பதிப்பின் சமீபத்திய பதிப்பான இந்த ஸ்மார்ட்போன், கடந்த ஜனவரி மாதத்தில் வெளியிடப்பட்ட எல்ஜி எக்ஸ்4+ ஸ்மார்ட்போனின் பிந்தைய பதிப்பாகும். இந்த எல்ஜி எக்ஸ்4 ஸ்மார்ட்போனில் பின்புற கைரேகை சென்சார், 720×1280 பிக்சல்கள் தீர்மானம் கொண்ட 5.3 எச்டி அம்சங்களை கொண்டுள்ளது. இந்த கைப்பேசி KRW 297,000 (சுமார் ரூ.17,800) விலையில் கிடைக்கும் என்றும், கருப்பு மற்றும் தங்கம் வண்ண வகைகளில் கிடைக்கும் […]