* பூரண ஆயுள் என்பது 120 ஆண்டுகள் ஆரோக்கியமாக வாழ்வது. * ஒரு தலைமுறை என்பது 33 ஆண்டுகளைக் குறிக்கும். * மனித முகத்தில் 14 எலும்புகள் உள்ளன. * மனித மூளையில் 6 கிராம் அளவிற்கு தாமிரம் உள்ளது. * ஒரு மனிதனின் உடலிலுள்ள நரம்புகளின் மொத்த நீளம் சுமார் 72 மீட்டர். * நமது ரத்தம் ஒரு நாளில் 30 கோடி கி.மீ பயணம் செய்கிறது. * நுரையீரல் ஒரு நாளைக்கு 23,040 […]