நடிகை அஞ்சலி தற்போது “லிசா” படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் இப்படத்தின் தெலுங்கு டீஸரை பிரபல இயக்குநர் பூரி ஜெகன்நாத் இன்று மாலை வெளியிடுகிறார். நடிகை அஞ்சலி கோலிவுட் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவர்.இந்நிலையில் இவர் கற்றது தமிழ் என்ற திரைப்படத்தில் நடித்தன் மூலம் தமிழ் சினிமாவில் நாயகியாக அறிமுகமானார். அதற்கு பிறகு இவர் “அங்காடி தெரு “படத்தில் நடித்ததன் மூலம் மிக சிறந்த நடிகைக்கான விருதை வென்றார்.இந்நிலையில் இந்த படம் இவருக்கு மக்கள் மத்தியில் […]