Tag: Leptospirosis

கேரளாவை தொடர்ந்து தமிழகத்தையும் மிரட்டும் எலி காய்ச்சல்..!!

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் சதீஸ்குமார் என்ற  29 வயது இளைஞர் எலிக்காய்ச்சல் பாதிப்பால் உயிரிழந்துள்ளார்.   கேரளாவில் ஏற்பட்ட பெரு வெள்ளத்துக்குப் பிறகு, வாந்தி, வயிற்றுப்போக்கு, மஞ்சள்காமாலை, டெங்கு, மலேரியா, டைபாய்டு போன்ற நோய்கள் பரவி மக்களை வதைக்கத் தொடங்கியிருக்கின்றன. அதிலும் மிக கொடிய பாதிப்பாக இருப்பது `லெப்டோஸ்பைரோசிஸ்’ (Leptospirosis) எனப்படும் எலிக்காய்ச்சல்தான். இதுவரை 72 பேர்  இந்த பாதிப்பால் உயிரிழந்திருக்கிறார்கள். அதன் தொடர்ச்சியாக தமிழ்நாட்டிலும் எலிக்காய்ச்சல் பரவத் தொடங்கி உயிர்களைக் காவு வாங்கிக் கொண்டிருக்கிறது. […]

#Chennai 4 Min Read
Default Image