சென்னையிலுள்ள அமோனியம் நைட்ரேட் போன்ற பாதிப்பு விளைவிக்கக் கூடிய வேதி பொருட்களை மூன்று நாட்களுக்குள் இடமாற்றம் செய்ய வேண்டும் என மாசு கட்டுப்பாட்டு வாரியம் கூறியுள்ளது. நேற்றுமுன்தினம் லெபனானில் உள்ள பெய்ரூட்டில் 2,750 டன்க்கும் மேற்பட்ட அமோனியம் நைட்ரேட் ஒரு துறைமுகத்துக்கு அருகில் உள்ள கிடங்கில் வைக்கப்பட்டிருந்ததால் திடீரென ஏற்பட்ட வெடிவிபத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்து, 4 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் சென்னையிலும் அதேபோன்று அமோனியம் நைட்ரேட் 270 டன் 37 […]