இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள லியோ திரைப்படம் வரும் அக்டோபர் 19-ஆம் தேதி வெளியாகவுள்ளது. இதனை முன்னிட்டு படத்திற்கான டிரைலர் வெளியீடப்பட்டது. டிரைலரில் வந்த ஒவ்வொரு காட்சிகளும் படத்தின் மீதுள்ள எதிர்பார்ப்பை அதிகமாக்கியது என்றே கூறலாம். கண்டிப்பாக லியோ திரைப்படம் lCU-வில் இருக்குமா இல்லையா என்ற எதிர்பார்ப்பு இருந்த நிலையில் டிரைலரை வைத்து பார்க்கையில் படம் lcu-வில் இருப்பதற்கான குறியீடு பெரிதாக இல்லை. டிரைலர் தொடங்கும்போது நடிகர் விஜய் ஒரு கதையை கூறுகிறார். அந்த […]