லியோ படத்தை ஓடிடியில் பார்க்க ரெடியா? ரிலீஸ் தேதி அறிவிப்பு!

leo ott release date

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய ஹிட் ஆன லியோ திரைப்படம் எப்போது ஓடிடியில் வெளியாகும் என்ற அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. படம் திரையரங்குகளில் தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி, மலையாளம் ஆகிய மொழிகளில் கடந்த அக்டோபர் 19-ஆம் தேதி வெளியானது. இந்த திரைப்படத்தினை 7 ஸ்க்ரீன் நிறுவனம் தயாரிக்க படத்திற்க்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்திருந்தார். படத்தில் த்ரிஷா, சஞ்சய் தத், கெளதம் மேனன், அர்ஜுன், மிஷ்கின் உள்ளிட்ட பல பிரபலங்களும் முக்கியமான கதாபாத்திரங்களில் … Read more